← Back

Sottangalla Song Lyrics

Singer : Sean Roldan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Arunraja Kamaraj Male : Sottangalla solatura parva Ammi vechu araikuthamma Thattan pola methakura manasu Kuttikaranam adikuthamma Male : Cholakattu yana pola Nenjukulla payuriye Seeni mela eeya neeyum Echi vaika meyuriyeee Male : Pokka neeyum Nellaa thoothuriyee yee yee Kalli pala Thena maathuriyee yee yee Male : Vekka vanthaa neethan eeram Veyilukku neeraaharam Kummiruttil kodi koil Deepam neethanee Male : Alli thinga neethan saadham Angayamman saami padham Kappi kallu dhagam theekkum Megam neethanee… Male : Sutta mannu on kai alla Sokka thangam aaneenee Kittipulla neeyum thatta Aeroplane ahh pooneenee Male : Alli unna naa edukka Athanaiyum on vaasam Kakkathula aahaasam Male : Ottu thinna ooram aadu Othaasaikku yethu eedu Thottu enna neeyum thookka Kalam maaraatho Male : Sontham unna sertha veedu Sulli vacha maina koodu Alli alli ootum thaaya Kaadhal yenthathoo Male : Mocha kotta pallu paatha Velli vairam venaamee Echi vachu neeyum thantha Vellam agum ellaamee… Male : Sippi muthu nee sirikka Natchathiram kaiveesum Mothathula paal vaasam Male : Sottangalla solatura parva Ammi vechu araikuthamma Thattan pola methakura manasu Kuttikaranam adikuthamma Male : Cholakattu yana pola Nenjukulla payuriye Seeni mela eeya neeyum Echi vaika meyuriyee Male : Pokka neeyum Nellaa thoothuriyee yee yee Kalli pala Thena maathuriyee yee yee…
பாடகர் : சீன் ரோல்டன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : அருண் ராஜா காமராஜ் ஆண் : சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ அம்மி வெச்சு அரைக்குதம்மா தட்டான் போல மெத்தகுற மனசு குட்டிகரணம் அடிகுதம்மா ஆண் : சோழகாட்டு யானை போல நெஞ்சுக்குள்ள பாயுறியே சீனி மேல ஈயா நீயும் எச்சி வைக்க மேயுரியே… யே… ஆண் : பொக்க நீயும் நெல்லா தூத்துறியே… யே… யே… கள்ளி பால தேனா மாத்துறியே… யே… யே… ஆண் : வெக்க வந்தா நீதான் ஈரம் வெயிலுக்கு நீராகாரம் கும்மிருட்டில் கோடி கோயில் தீபம் நீதானே ஆண் : அள்ளி திங்க நீதான் சாதம் அங்காயம்மன் சாமி பாதம் கப்பி கல்லு தாகம் தீக்கும் மேகம் நீதானே ஆண் : சுட்ட மண்ணு உன் கை அள்ள சொக்க தங்கம் ஆனேனே கிட்டிபுள்ளா நீயும் தட்ட ஏரோபிளேனா போனேனே ஆண் : அள்ளி உன்ன நா எடுக்க அத்தனையும் உன் வாசம் கக்கத்துல ஆகாசம் ஆண் : ஒட்டு தின்ன ஓரம் ஆடு ஒத்தாசைக்கு ஏது ஈடு தொட்டு என்ன நீயும் தூக்க காலம் மாறாதோ ஆண் : சொந்தம் உன்ன சேர்ந்த வீடு சுள்ளி வச்ச மைனா கூடு அள்ளி அள்ளி ஊட்டும் தாய காதல் ஏந்தாத்தோ ஆண் : மொச்சை கொட்ட பல்லு பாத்தா வெள்ளி வைரம் வேணாமே எச்சி வச்சு நீயும் தந்தா வெல்லும் அகும் எல்லாமே… ஆண் : சிப்பி முத்து நீ சிரிக்க நட்சத்திரம் கைவீசும் முத்ததுல பால் வாசம் ஆண் : சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ அம்மி வெச்சு அரைக்குதம்மா தட்டான் போல மெத்தகுற மனசு குட்டிகரணம் அடிகுதம்மா ஆண் : சோழகாட்டு யானை போல நெஞ்சுக்குள்ள பாயுறியே சீனி மேல ஈயா நீயும் எச்சி வைக்க மேயுரியே… யே… ஆண் : பொக்க நீயும் நெல்லா தூத்துறியே… யே… யே… கள்ளி பால தேனா மாத்துறியே… யே… யே…