← Back

Un Kannil Neer Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : { Un kannil neer Vazhinthaal en nenjil Uthiram kottuthadi } (2) Male : En kannil Paavai andro Kannamma enuyir Ninnathandro… Male : Un kannil neer Vazhinthaal en nenjil Uthiram kottuthadi Male : { Unnai karam Pidithen vaazhkai Olimayamaanathadi } (2) Male : Unnai mananthathanaal Sabaiyil pugazhum valarnthathadi Male : Un kannil neer Vazhinthaal en nenjil Uthiram kottuthadi Male : Kaala sumaithaangi Polae maarbil enai thaangi Veezhum kanneer thudaipaai Adhil en innal thaniyumadi Male : { Aalam vizhuthugal pol Uravu aayiram vanthum enna } (2) Ver ena nee irunthaai adhil Naan veezhnthu vidaathirunthen Male : Un kannil neer Vazhinthaal en nenjil Uthiram kottuthadi Male : Mullil padukaiyitu Imaiyai moodavidathirukum Pillai kulamadiyo ennai Pethamai seithadhadi Male : { Peruku pillai undu Pesum pechuku sonthamundu } (2) { En thevaiyai yaar arivaar } (2) Unnai pol deivam ondrae ariyum Male : Un kannil neer Vazhinthaal en nenjil Uthiram kottuthadi Male : En kannil Paavai andro Kannamma enuyir Ninnathandro Male : Un kannil neer Vazhinthaal en nenjil
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி } (2) ஆண் : என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ ஆண் : உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ஆண் : { உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி } (2) ஆண் : உன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி ஆண் : உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ஆண் : கால சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுமடி ஆண் : { ஆழம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன } (2) வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் ஆண் : உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ஆண் : முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும் பிள்ளை குலமடியோ என்ன பேதமை செய்ததடி ஆண் : { பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு } (2) { என் தேவையை யார் அறிவார் } (2) உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும் ஆண் : உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ஆண் : என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ ஆண் : உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்