← Back

Chinna Kutti Nathanaa Song Lyrics

Chinna Kutti Nathanaa Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Tiruchi Loganathan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “Pattukkottai Kalyanasundaram”. Singer : Tiruchi Loganathan Music by : G. Ramanathan Lyrics by : Pattukkottai Kalyanasundaram Male : Chinna kutti naaththanaa Sillaraiyae maaththunaa Chinna kutti naaththanaa Sillaraiyae maaththunaa Kunnakkudi pora vandiyil Kudumbam pooraa yaeththunaa Male : Chinna kutti naaththanaa Sillaraiyae maaththunaa Kunnakkudi pora vandiyil Kudumbam pooraa yaeththunaa Male : Chinna kutti naaththanaa Sillaraiyae maaththunaa Male : Kuluradikkira kozhanthai melae Thunaiyao pottu poththunaa Kuluradikkira kozhanthai melae Thunaiyao pottu poththunaa Male : Kuvaakuvaannu kaththinathaala Mudhugula rendu saaththunaa Kuvaakuvaannu kaththinathaala Mudhugula rendu saaththunaa Male : Kilukilupaiyak kaiyil koduththu Azhutha pullaiyai thaeththunaa Kilukilupaiyak kaiyil koduththu Azhutha pullaiyai thaeththunaa Male : Chinna kutti naaththanaa Sillaraiyae maaththunaa Kunnakkudi pora vandiyil Kudumbam pooraa yaeththunaa Male : Chinna kutti naaththanaa Sillaraiyae maaththunaa Male : Pannappatti gramaththilae pazhaiya Sorum thinnukittaa Pannappatti gramaththilae pazhaiya Sorum thinnukittaa Male : Pangaali oottu singaaraththoda Pazhaiya kadhaiyum pesikittaa Pangaali oottu singaaraththoda Pazhaiya kadhaiyum pesikittaa Male : Kannukkuttiyae mallukkattiyae Kayaththai pottu pidichchukittaa Kannukkuttiyae mallukkattiyae Kayaththai pottu pidichchukittaa Male : Mannukkattiyaal maangaa adichchu Vaayila pttu kadichchukittaa Male : Chinna kutti naaththanaa Sillaraiyae maaththunaa Kunnakkudi pora vandiyil Kudumbam pooraa yaeththunaa Male : Chinna kutti naaththanaa Sillaraiyae maaththunaa
பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆண் : சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா ஆண் : சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா ஆண் : சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா ஆண் : குளுரடிக்கிற கொழந்த மேலே துணியைப் போட்டுப் போத்துனா குளுரடிக்கிற கொளந்த மேலே துணியைப் போட்டுப் போத்துனா ஆண் : குவாகுவான்னு கத்தினதால முதுகுல ரெண்டு சாத்துனா குவாகுவான்னு கத்தினதால முதுகுல ரெண்டு சாத்துனா ஆண் : கிலுகிலுப்பையக் கையில கொடுத்து அழுத புள்ளையைத் தேத்துனா கிலுகிலுப்பையக் கையில கொடுத்து அழுத புள்ளையைத் தேத்துனா ஆண் : சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா ஆண் : சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா ஆண் : பன்னப்பட்டி கிராமத்திலே பழைய சோறும் தின்னுக்கிட்டா பன்னப்பட்டி கிராமத்திலே பழைய சோறும் தின்னுக்கிட்டா ஆண் : பங்காளி ஊட்டு சிங்காரத்தோட பழைய கதையும் பேசிக்கிட்டா பங்காளி ஊட்டு சிங்காரத்தோட பழைய கதையும் பேசிக்கிட்டா ஆண் : கன்னுக்குட்டியே மல்லுக்கட்டியே கயத்தைப் போட்டுப் பிடிச்சுக்கிட்டா கன்னுக்குட்டியே மல்லுக்கட்டியே கயத்தைப் போட்டுப் பிடிச்சுக்கிட்டா ஆண் : மண்ணுக்கட்டியால் மாங்கா அடிச்சு வாயில போட்டு கடிச்சுகிட்டா ஆண் : சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா ஆண் : சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா