← Back

Paattondru Paadattuma Song Lyrics

Singer : Vivek Sarathy Music by : Shankar Ganesh Chorus : ……………….. Male : Paattondru paadattumaa Yaarendru kaattattumaa Naanthaanae kalikaala manmathan Pen dhesam arasaalum mannavan Vaalibarae vandugale Thaenmalarai killungalaen Male : Paattondru paadattumaa Yaarendru kaattattumaa Naanthaanae kalikaala manmathan Pen dhesam arasaalum mannavan Vaalibarae vandugale Thaenmalarai killungalaen…..ae….. Chorus : …………….. Male : Pennai maranthu Yaen piththan alainthaan Illam thuranthu yaen puththan thirinthaan Pennai maranthu Yaen piththan alainthaan Illam thuranthu yaen puththan thirinthaan Male : Pudavai nizhalthaan pothimaramae Vilakkai anaiththaal nyaanam varumae Aahaa pon sorkkam Pen kann kaattumae Male : Paattondru paadattumaa Yaarendru kaattattumaa Naanthaanae kalikaala manmathan Pen dhesam arasaalum mannavan Vaalibarae vandugale Thaenmalarai killungalaen….. Chorus : …………….. Male : Kattru tharuvaen oru muththa oththigali Muththam muzhuthum en moththa kuththagai Kattru tharuvaen oru muththa oththigali Muththam muzhuthum en moththa kuththagai Male : Evarum varalaam edharkku vazhakku Udhattil edharkku kizhakku maerkku Yaaro penn yaaro En thol saerppathu Male : Paattondru paadattumaa Yaarendru kaattattumaa Naanthaanae kalikaala manmathan Pen dhesam arasaalum mannavan Vaalibarae vandugale Thaenmalarai killungalaen…..
பாடகர் : விவேக் சாரதி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : ……………………. ஆண் : பாட்டொன்று பாடட்டுமா….. யாரென்று காட்டட்டுமா…. நான்தானே கலிக்கால மன்மதன் பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன் ஆண் : பாட்டொன்று பாடட்டுமா….. யாரென்று காட்டட்டுமா…. நான்தானே கலிக்கால மன்மதன் பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன்…..ஏ….. குழு : ……………………. ஆண் : பெண்ணை மறந்து ஏன் பித்தன் அலைந்தான் இல்லம் துறந்து ஏன் புத்தன் திரிந்தான் பெண்ணை மறந்து ஏன் பித்தன் அலைந்தான் இல்லம் துறந்து ஏன் புத்தன் திரிந்தான் ஆண் : புடவை நிழல்தான் போதிமரமே விளக்கை அணைத்தால் ஞானம் வருமே ஆஹா பொன் சொர்க்கம் பெண் கண் காட்டுமே ஆண் : பாட்டொன்று பாடட்டுமா….. யாரென்று காட்டட்டுமா…. நான்தானே கலிக்கால மன்மதன் பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன்……. குழு : ……………………………. ஆண் : கற்றுத் தருவேன் ஒரு முத்த ஒத்திகை முத்தம் முழுதும் என் மொத்த குத்தகை…. கற்றுத் தருவேன் ஒரு முத்த ஒத்திகை முத்தம் முழுதும் என் மொத்த குத்தகை…. ஆண் : எவரும் வரலாம் எதற்கு வழக்கு உதட்டில் எதற்கு கிழக்கு மேற்கு யாரோ பெண் யாரோ என் தோள் சேர்ப்பது ஆண் : பாட்டொன்று பாடட்டுமா….. யாரென்று காட்டட்டுமா…. நான்தானே கலிக்கால மன்மதன் ஏ ஹே ஹே பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன்…….