← Back

Ullasa Pattu Padi Song Lyrics

Singers : Jikki and Chorus Music by : Vishwanathan-Ramamoorthy Female : Ullasa paattupaadi Oorengum vaettai aadi Ellorum thoongum bothu Kulla podum killaadi Female : Needhi nermaiyodu nadanthaalae Namakaedhu vaazhvil inbam Idhupolae Paaril kallathanamaai saerum Velli panamae adhai alli Thanathaai Seiyum ulla thunivaal Female Chorus : Ellorum thoongum bothu Kulla podum killaadi Samba ramba kambang samba Romba romba thimbaala Thanga ramba angang semba Sengarumba nambaala Female : Kaasu thaedum kanjar koottam Naattilae Kanna kolai naadum kalvar Koottam kaatilae Oru eesan thannaiyae thinam Poosai pannudhae Bhakthi eesandima illai kaasinidamaa Female Chorus : Pamm pamm pam pamm Pamm pola Pola pola pola
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : உல்லாச பாட்டுப்பாடி ஊரெங்கும் வேட்டையாடி எல்லோரும் தூங்கும்போது குல்லாப் போடும் கில்லாடி….. பெண் : நீதி நேர்மையோடு நடந்தாலே நமக்கேது வாழ்வில் இன்பம் இதுபோலே பாரில் கள்ளத்தனமாய் சேரும் வெள்ளிப் பணமே அதை அள்ளி தனதாய் செய்யும் உள்ளத் துணிவால் பெண் குழு : எல்லோரும் தூங்கும்போது குல்லாப் போடும் கில்லாடி….. சம்பா ரம்பா கம்பஞ் சம்பா ரொம்ப ரொம்ப திம்பாளா தங்க ரம்பா அங்கஞ் செம்பா செங்கரும்பா நம்பாளா…… பெண் : காசு தேடும் கஞ்சர் கூட்டம் நாட்டிலே கன்னக்கோலை நாடும் கள்வர் கூட்டம் காட்டிலே ஒரு ஈசன் தன்னையே தினம் பூசை பண்ணுதே பக்தி ஈசனிடமா இல்லை காசினிடமா பெண் குழு : பம்பம் பம்பம் பம்பம் போலா போலா போலா போலா……..