← Back

Solam Vethakkaiyilae Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Solam vethakkaiyilae… ae Solli puttu pona pullae Solam vethakkaiyilae.. Solli puttu pona pullae Male : Solam velanju kaathu kidakku.. Sodikkili ingae irukku… {Sonna sollu enna aachu Thangamae kattazhagi Enakku nallathoru bathila sollu Kunguma pottazhagi} (2) hei Chorus : …………………………. Male : Maanae en malligaiyae Marutha marikkozhunthae Thaenae thinaikkaruthae Thirunaalu thaerazhagae Male : Unna nenakkaiyilae Enna maranthaenadi Ponnae ponnmayilae Ennam thavikkuthadi Male : Solam vethakkaiyilae… ae Solli puttu pona pullae Solam velanju kaathu kidakku.. Sodikkili ingae irukku… Sonna sollu enna aachu Thangamae kattazhagi Enakku nallathoru bathila sollu Kunguma pottazhagi Male : Maariyamman koyililae Maaraama kaipidikka Naalum onnu paathu vanthen Nalla neram kettu vanthen Amman manasiruntha Arul vanthu serumadi Kannae karungkuyilae Nalla kaalam poranthathadi Chorus : Heyy hey heyy heyyy…..(2)
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சோளம் வெதைக்கையிலே சொல்லி புட்டு போன புள்ளே சோளம் வெதைக்கையிலே சொல்லி புட்டு போன புள்ளே ஆண் : சோளம் வெளஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு ஆண் : {சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி} (2) ஹே குழு : ஏஹே ஏஹே தந்தன தானா தானே தந்த தந்தன தானா தானே தந்த தந்தன தானா தானே தந்த ஆண் : மானே என் மல்லிகையே மருதை மரிக்கொழுந்தே தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே உன்ன நினைக்கையிலே என்ன மறந்தேனடி பொன்னே பொன்மயிலே எண்ணம் தவிக்குதடி ஆண் : சோளம் வெதைக்கையிலே…ஏ… சொல்லி புட்டு போன புள்ளே…ஏ… சோளம் வெளஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு ஆண் : சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி ஆண் : மாரியம்மன் கோயிலிலே மாறாம கைபிடிக்க நாளும் ஒன்னு பாத்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன் அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேரும்மடி கன்னி கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி குழு : ஹே ஏ யே ஹே ஏ யே…….