← Back

A for Azhagirukku Song Lyrics

Singer : Ramya NSK Music by : Vijay Antony Female : Uuu heee ahaaa…. Female : {A for azhagu irukku B for bayam edukku C for kaasu irukkaa D for dhill irukkaa} (2) Female : {Sekka sivandha ceeni muttaai Naan sela onnu kattikittaa} (2) Saththaanin kuriparinji Saami aada vandhu puttaa Female : Kaama veriyodu neeyum Roatil thedaadha Paavapatta maana ellaam Vettai aadaadha Female : Hei kaasu veesu naan varuven Kaasu veesu naan varuven Kettadhellaam naan tharuven Raawaa venam kannaa Thanni mix pannu Rape-eh venam kanna Ponna fixu pannu .. Female : {A for azhagu irukku B for bayam edukku C for kaasu irukkaa D for dhill irukkaa} (2) Female : Ahaa..aa..aa..aa Female : Ahaa ha ha ha Ahaa ha ha ha Thaana un thozhil vilum Poomaala naanirukka .. Poo pinju mottugala Nee pichu eriyaadha … Female : Adi vaadina thulli varum Vedi naan kaththirukka Venaannu sollum ponna Nee thottu ilukkaadha Female : Kaadhal pola kobam pola Kaamam our unarchithaan Unarchi illa vazhkaiyila Pepper salt-um ila thaan Female : {Muraiya neeyum velipaduthu Thappu ethum ila thaan} (2) Kaasu veesu naan varuvan Chinghu cha chinghu chikka Female : Ooril ulla ponnunga ellam Rape-eh pannatha Panna otta naruki oorgai poda Sattam vanthachu Female : Aa..oohooaaa A for azhagu irukku B for bayam edukku C for kaasu irukkaa D for dhill irukkaa Female : Aha ha ha ahaa ha ha Chinghu cha chiunghu chikka Aha ha ha ahaa ha ha Chinghu cha chiunghu chikka Female : Sekka sivandha ceeni muttaai Naan sela onnu kattikittaa Saththaanin kuriparinji Saami aada vandhu puttaa
பாடகி : ரம்யா என்.எஸ்.கே இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி பெண் : ……………………….. பெண் : { எ ஃபார் அழகு இருக்கு பி ஃபார் பயம் எதுக்கு சி ஃபார் காசு இருக்கா டி ஃபார் தில் இருக்கா } (2) பெண் : { செக்க சிவந்த சீனி முட்டாய் நான் சேல ஒன்னு கட்டிக்கிட்டா } (2) சாத்தானின் குறிப்பறிஞ்சி சாமி ஆட வந்து புட்டா பெண் : காம வெறியோடு நீயும் ரோட்டில் தேடாத பாவப்பட்ட மான எல்லாம் வேட்டை ஆடாத பெண் : ஹே காசு வீசு நான் வருவேன் காசு வீசு நான் வருவேன் கேட்டதெல்லாம் நான் தருவேன் ராவா வேணாம் கண்ணா தண்ணி மிக்ஸ் பண்ணு ரேப்பே வேணாம் கண்ணா பொண்ண ஃபிக்ஸ் பண்ணு பெண் : { எ ஃபார் அழகு இருக்கு பி ஃபார் பயம் எதுக்கு சி ஃபார் காசு இருக்கா டி ஃபார் தில் இருக்கா } (2) பெண் : ஆஹா ஆ ஆ …… பெண் : ஆஹா ஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஹா தானா உன் தோளில் விழும் பூமால நானிருக்க பூ பிஞ்சு மொட்டுகள நீ பிச்சு எரியாத பெண் : அடி வாடினா துள்ளி வரும் வெடி நான் காத்திருக்க வேணான்னு சொல்லும் பொண்ண நீ தொட்டு இழுக்காத பெண் : காதல் போல கோபம் போல காமம் ஒரு உணர்ச்சிதான் உணா்ச்சி இல்லா வாழ்க்கையில பெப்பர் சால்ட்டும் இல்ல தான் பெண் : { முறையா நீயும் வெளிப்படுத்து தப்பு ஏதும் இல்ல தான் } (2) காசு வீசு நான் வருவேன் சிங்கு சா சிங்கு சிக்கா பெண் : ஊரில் உள்ள பொண்ணுங்க எல்லாம் ரேப்பே பண்ணாத பண்ணா ஒட்டா நருக்கி ஊறுகாய் போட சட்டம் வந்தாச்சு பெண் : ……………….. எ ஃபார் அழகு இருக்கு பி ஃபார் பயம் எதுக்கு சி ஃபார் காசு இருக்கா டி ஃபார் தில் இருக்கா பெண் : ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா சிங்கு சா சிங்கு சிக்கா ஆஹா ஹா ஹாஆஹா ஹா ஹா சிங்கு சா சிங்கு சிக்கா பெண் : செக்க சிவந்த சீனி முட்டாய் நான் சேல ஒன்னு கட்டிக்கிட்டா சாத்தானின் குறிப்பறிஞ்சி சாமி ஆட வந்து புட்டா