← Back

Enadhuyir Enge Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Madhan Karky Male : Vizhi neengi poguthe kaatchi Kuzhal neengi poguthe swasam Udal neengi poguthe nenjam Verum yaakai aanathe En vaazhkai inge Vaazhkai inge Male : Enadhuyir Eenge Enadhuyir enge Vizhi vazhi neerai vazhigindren Tholaigindrenadi Male : Enadhuyir enge Enadhuyir enge Kanavena naanum udaigindren Karaigindrenadi Male : Tholaivil tholaindhayo Enakaai azhudhayo Un kanneer thadangal Verum karkal aaguthe Male : Edhire uthippaayo Unnai kadanthe nadantheno En thedalgal yaavume Poiyaguthe Nee yaen neenginaai Yaen neenginaai Male : Oru maayam pola nee nindraai Andha kaadhal meendathu endraai Oru maayam pola nee sendraai Verum kaayamagiye kaaigindren inge inge Male : Enadhuyir enge Enadhuyir enge Oru vazhi kaattu uyiroottu Karaigindrenadi Enadhuyir enge
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : விழிநீங்கி நீங்கி போகுதே காட்சி குழல் நீங்கி போகுதே ஸ்வாசம் உடல் நீங்கி போகுதே நெஞ்சம் வெறும் யாக்கை ஆனதே என் வாழ்க்கை இங்கே வாழ்க்கை இங்கே ஆண் : எனதுயிர் எங்கே எனதுயிர் எங்கே விழி விழிநீர் வழிகின்றேன் தொலைகின்றேனடி ஆண் : எனதுயிர் எங்கே எனதுயிர் எங்கே கனவென நானும் உடைகின்றேன் கரைகின்றேனடி ஆண் : தொலைவில் தொலைந்தாயோ எனக்காய் அழுதாயோ உன் கண்ணீர் தடங்கல் வெறும் கற்கள் ஆகுதே ஆண் : எதிரே உதிப்பாயோ உன்னை கடந்தே நடந்தேனோ என் தேடல்கள் யாவுமே பொய்யாகுதே நீ ஏன் நீங்கினாய் ஏன் நீங்கினாய் ஆண் : எனதுயிர் எங்கே எனதுயிர் எங்கே ஒரு வழி காட்டு உயிர் ஊட்டு கரைகின்றேனடி எனதுயிர் எங்கே