← Back

The Vatti Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Santhosh Dhayanidhi Male : Naan vatti vittu vechaa Thaanaaga Kutti pottu nikkum Neeyaaga Kannil pattathellaam Veenaaga Thottaa nee kettaa Male : Motta thalaikkum Mutti kaalukkum Mudicha izhuthu poduraanda Male : Viththa kaatturaan Thittam theetturaan Vitta yedatha theduraandaa Male : Ucha katta aasadhaan aasadhaan Otthakkaalil nikkuraandaa Otti vechi namba vaikka Odi poraandaa…oh oh oh Male : Vatti vittu vechaa Thaanaaga Kutti pottu nikkum Neeyaaga Kannil pattathellaam Veenaaga Thottaa nee kettaa Male : Aarambam veeran thaan Aaah aahaa..sooranthaan Kaalaikku poga poga Kaalu nadunguthadaa Male : Hey naan onnu ninaikkiren Nee onnu ninaikkira Yaarukkum adangaamathaan Yetho nadakkuthadaa Male : Uralukku oru pakkam Idi thaandaa Unna sutthi unna sutthi Adi thaandaa Pullaiya killivittu Vettiyaaga Thottila aattura daa Male : Motta thalaikkum Mutti kaalukkum Mudicha izhuthu poduraanda Male : Viththa kaatturaan Thittam theetturaan Vitta yedatha theduraandaa Male : Ye yaanaikku thumbikka Ivanukko nambikka Yeriththaan poga poga Yeni sarukkudhadaa Male : Muttaalaa yosichu Kettaanae ippothu Mun vecha kaala pinna Yedukka mudiyalaiyae Male : Badhilukku badhilu Theriyaladaa Pathungippaatthum Mudiyaladaa Chinnathaa chinnathaa setthu vechu Sikkalaa seeruthadaa Male : Motta thalaikkum Mutti kaalukkum Mudicha izhuthu poduraanda Male : Viththa kaatturaan Thittam theetturaan Vitta yedatha theduraandaa Male : Thaanaaga…neeyaagha..veenaagha Thaanaaga…neeyaagha..veenaagha…
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி ஆண் : நான் வட்டி விட்டு வெச்சா தானாக குட்டி போட்டு நிக்கும் நீயாக கண்ணில் பட்டதெல்லாம் வீணாக தொட்டா நீ கேட்டா ஆண் : மொட்ட தலைக்கும் முட்டி காலுக்கும் முடிச்ச இழுத்து போடுறான்டா ஆண் : வித்த காட்டுறான் திட்டம் தீட்டுறான் விட்ட இடத்த தேடுறான்டா ஆண் : உச்ச கட்ட ஆசதான் ஆசதான் ஒத்த காலில் நிக்குறான்டா ஒட்டி வெச்சி நம்ப வைக்க ஓடி போறான்டா ஓ ஓ ஓ ஆண் : வட்டி விட்டு வெச்சா தானாக குட்டி போட்டு நிக்கும் நீயாக கண்ணில் பட்டதெல்லாம் வீணாக தொட்டா நீ கேட்டா ஆண் : ஆரம்பம் வீரன் தான் ஆஆ ஆஹா சூரன்தான் காளைக்கு போக போக காலு நடுங்குதடா ஆண் : ஹே நான் ஒன்னு நினைக்கிறேன் நீ ஒன்னு நினைக்கிற யாருக்கும் அடங்காமதான் ஏதோ நடக்குதடா ஆண் : உரலுக்கு ஒரு பக்கம் இடி தான்டா உன்ன சுத்தி உன்ன சுத்தி அடி தான்டா புள்ளைய கிள்ளி விட்டு வெட்டியாக தொட்டில ஆட்டுற டா ஆண் : மொட்ட தலைக்கும் முட்டி காலுக்கும் முடிச்ச இழுத்து போடுறான்டா ஆண் : வித்த காட்டுறான் திட்டம் தீட்டுறான் விட்ட இடத்த தேடுறான்டா ஆண் : ஏ யானைக்கு தும்பிக்க இவனுக்கோ நம்பிக்க ஏறித்தான் போக போக ஏணி சருக்குதடா ஆண் : முட்டாளா யோசிச்சு கெட்டானே இப்போது முன் வச்ச கால பின்ன எடுக்க முடியலையே ஆண் : பதிலுக்கு பதிலு தெரியலடா பதுங்கி பாத்தும் முடியலடா சின்னதா சின்னதா சேத்து வெச்சு சிக்கலா சீறுதடா ஆண் : மொட்ட தலைக்கும் முட்டி காலுக்கும் முடிச்ச இழுத்து போடுறான்டா ஆண் : வித்த காட்டுறான் திட்டம் தீட்டுறான் விட்ட இடத்த தேடுறான்டா ஆண் : தானாக நீயாக வீணாக தானாக நீயாக வீணாக