← Back

Aada Theriyum Nooru Vithangalil Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Chorus : ………………….. Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa Pikkattaa thaikkatta…. Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum Aada theriyum Male : …………………. Chorus : …………………. Male : Thandaiyanintha chinna ponnugalukkum Naan sonnapadi padhangal thudikkum Pallu vizhuntha entha paattangalukkum Naan thattukindr melangal pidikkum Chorus : Thattattaa thattattaa kottattaa kottattta Male : Thandaiyanintha chinna ponnugalukkum Naan sonnapadi padhangal thudikkum Pallu vizhuntha entha paattangalukkum Naan thattukindr melangal pidikkum Male : Yaezhu pakkam odi sendru thaalam thattinaen Mael vizhuntha kalleduththu veedu kattinaen Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum Aada theriyum….. Male : London nagaril ulla gundu lakshmi Naan solli thantha paaniyil valarnthaa Ponnu poranthaa angae ennai azhaippaa Naan sonnaaththaan antha ponnum nadappaa Male : Kettavudan kaattuvendaa rendu muththirai Enna seivan naan kudhikka bhoomi paththalae Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa Pikkattaa thaikkatta…. Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum Aada theriyum Male : ……………………..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ………………………………. ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா பிய்க்கட்டா தைய்க்கட்டா…….. ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆடத் தெரியும்……. ஆண் : ……………………………. குழு : ……………………………. ஆண் : தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும் நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும் பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும் நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும் குழு : தட்டட்டா தட்டட்டா கொட்டட்டா கொட்டட்டா ஆண் : தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும் நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும் பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும் நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும் ஆண் : ஏழு பக்கம் ஓடிச் சென்று தாளம் தட்டினேன் மேல் விழுந்த கல்லெடுத்து வீடு கட்டினேன் ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆடத் தெரியும்……. ஆண் : லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா குழு : என்னப்பா குண்டப்பா என்னம்மா குண்டம்மா ஆண் : லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா ஆண் : கேட்டவுடன் காட்டுவேண்டா ரெண்டு முத்திரை என்ன செய்வேன் நான் குதிக்க பூமி பத்தலே ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா பிய்க்கட்டா தைய்க்கட்டா…….. ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆண் : ………………………..