← Back

Moongil Kaattoram (Sad) Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : T. Rajendar Female : Mmm….mmmmmm…..mmm… Aaa…..aaa….aa….aa…. Female : Moongil kaattoram…mmm…. Kuzhalin naadham naan ketkiraen Mugilin oorgolam…mmm.. Vaanil niththam naan paarkkiraen Female : Kuyilae en kaadhodu nee paada vaa Malarae un idhazh kondu nee pesa vaa Female : Moongil kaattoram…mmm…. Kuzhalin naadham naan ketkiraen Male : Aaa…..aaaa….aa…..aa….aaa….. Aaa…..aaaa….aa…..aa….aaa….. Engae en devi….ee…. Kaanamal naan vaadinaen Avalai naan thedi…ee… Raagam ondru naan paadinaen Kaaththae en kadhali engae sollu Nadhiyae en naayagi engae sollu Female : Ingae un devi…ee…. Kural kettu varugindraal Anbae un paadal Marakkaamal paadugindraal….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்….. ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ….. பெண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்…. குழலின் நாதம் நான் கேட்கிறேன் முகிலின் ஊர்கோலம்……ம்ம்ம…. வானில் நித்தம் நான் பார்க்கிறேன் பெண் : குயிலே என் காதோடு நீ பாட வா மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா பெண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்…. குழலின் நாதம் நான் கேட்கிறேன் ஆண் : ஆஆ….ஆஆஆ…..ஆஆ….ஆ….ஆஆ… ஆஆ….ஆஆஆ…..ஆஆ….ஆ….ஆஆ… எங்கே என் தேவி…….ஈ….. காணாமல் நான் வாடினேன் அவளை நான் தேடி……ஈ….. ராகம் ஒன்று நான் பாடினேன் காத்தே என் காதலி எங்கே சொல்லு நதியே என் நாயகி எங்கே சொல்லு பெண் : இங்கே உன் தேவி….ஈ….. குரல் கேட்டு வருகின்றாள் அன்பே உன் பாடல் மறக்காமல் பாடுகின்றாள்…..