← Back

Cycle Wheela Pola Song Lyrics

Singer : Jithinraj Music by : Yuvan Shankar Raja Male : Oththa serupponnu pola Ennakkoru life-uh kedaichiruchae Chithi kodumaikku mela Enakkoru wife-uh amainjuruchae Male : My future romba torture Total damage aagi fracture Cycle wheela pola vaazhkai Enna mela keezha paakka Male : Bikeil backil pogum luck-ah Walking poi eppa pudikka Veena roshamum sogamum Tie up panniruchae Pona poguthu hair-uh-nnu Enna vitturuchae Male : Kaadhal pechu happy scotch-uh Marriage aachu ellaam pochu Pottu vecha kaadhal thittam enna Pottu thalla vandhu nikkudhae Ettu vazhi saalai kooda inga Gundu kuzhi aagi mukkudhae Male : My future romba torture Total damage aagi fracture Cycle wheelah pola vaazhkai Vaazhkai Enna mela keezha paakka Paakka Bikeil backil pogum luck-ah Luck-ah Walking poi eppa pudikka Pudikka Male : Oththa serupponnu pola Ennakkoru life-uh kedaichiruchae Chithi kodumaikku mela Enakkoru wife-uh amainjuruchae Male : My future romba torture Total damage aagi fracture Cycle wheela pola vaazhkai Enna mela keezha paakka Male : Bikeil backil pogum luck-ah Walking poi eppa pudikka Veena roshamum sogamum Tie up panniruchae Pona poguthu hair-uh-nnu Enna vitturuchae
பாடகர் : ஜித்தின் ராஜ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஒத்த செருப்பொன்னு போல எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே சித்தி கொடுமைக்கு மேல எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர் டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர் சைக்கிள் வீழ போல வாழ்க்கை என்ன மேல கீழ பார்க்க ஆண் : பைக்கில் பேக்கில் போகும் லக்கா வாக்கிங் போயி எப்போ புடிக்க வீனா ரோஷமும் சோகமும் டை அப் பண்ணிருச்சே போனா போகுது ஹேருன்னு என்ன விட்ருச்சே ஆண் : காதல் பேச்சு ஹாப்பி ஸ்காட்சு மேரேஜ் ஆச்சு எல்லாம் போச்சு போட்டு வெச்ச காதல் திட்டம் என்ன போட்டு தள்ள வந்து நிக்குதே எட்டு வழி சாலை கூட இங்கே குண்டு குழி ஆகி முக்குதே ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர் டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர் சைக்கிள் வீழ போல வாழ்க்கை …வாழ்க்கை என்ன மேல கீழ பார்க்க ….பார்க்க பைக்கில் பேக்கில் போகும் லக்கா …லக்கா வாக்கிங் போயி எப்போ புடிக்க ….புடிக்க ஆண் : ஒத்த செருப்பொன்னு போல எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே சித்தி கொடுமைக்கு மேல எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர் டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர் சைக்கிள் வீழ போல வாழ்க்கை என்ன மேல கீழ பார்க்க ஆண் : பைக்கில் பேக்கில் போகும் லக்கா வாக்கிங் போயி எப்போ புடிக்க வீனா ரோஷமும் சோகமும் டை அப் பண்ணிருச்சே போனா போகுது ஹேருன்னு என்ன விட்ருச்சே