← Back

Thambikku Oru Paattu Happy Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Male : Pattu kannu chella paappaa Nalla thambi vella katti chutti paiyaa Male : Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu Naan sollum kadhai paattu Male : Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu Male : Oru maedhai pagal vaelai Kaiyil vilakkudan sendraaraam Oru maedhai pagal vaelai Kaiyil vilakkudan sendraaraam Manidhan engae… Manidhan engae kaanavillai Thaedugiren naan endraaraam Male : Pirappaal valarppaal iruppavarellaam Manidharghal alla endraaraam Inathaal alla manathaal mattum Vaazhbavan manidhan endraaraam Vaazhbavan manidhan endraaraam Male : Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu Male : Kaiyirandu kaalirandu Kadavul koduthaan manidharukku Kaiyirandu kaalirandu Kadavul koduthaan manidharukku Idhayam mattum ondru vaithaan Sindhanai oru vazhi selvadharkku Male : Uyarndhavar yaarum suyanalamirundhaal Thaazhdhavar aavaar tharathaalae Uzhaippaal pizhaippor thaazhndhirundhaalum Uyarndhavar aavaar gunathaalae Uyarndhavar aavaar gunathaalae Male : Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu Mmm…mm…mmm….mmm….mmm… Mmm…mm…mmm….mmm….mmm…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பட்டுக் கண்ணே செல்ல பாப்பா நல்ல தம்பி வெல்லக் கட்டி சுட்டி பையா ஆண் : தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு நான் சொல்லும் கதை பாட்டு ஆண் : தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு ஆண் : ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம் ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம் மனிதன் எங்கே…… மனிதன் எங்கே காணவில்லை தேடுகிறேன் நான் என்றாராம் ஆண் : பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல என்றாராம் இனத்தால் அல்ல மனத்தால் மட்டும் வாழ்பவன் மனிதன் என்றாராம் வாழ்பவன் மனிதன் என்றாராம் ஆண் : தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு ஆண் : கையிரண்டு காலிரண்டு கடவுள் கொடுத்தான் மனிதருக்கு கையிரண்டு காலிரண்டு கடவுள் கொடுத்தான் மனிதருக்கு இதயம் மட்டும் ஒன்று வைத்தான் சிந்தனை ஒரு வழி செல்வதற்கு ஆண் : உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால் தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே ஆண் : தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்… ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…