← Back

Engengo Ullasa Oorvalam Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Engengo ullasa oorvalam Sellum vennila Indru endhendha oorilae thiruvizha Female : Unnai kalyaana penendru sollavaa Azhagu kannadi un maeni allavaa Unnai kalyaana penendru sollavaa Azhagu kannadi un maeni allavaa Mannukku nee thandha paavadai ondralla Pennukkum tharuvaaya Female : Engengo ullasa oorvalam Sellum vennila Indru endhendha oorilae thiruvizha Female : Muthu pallaakku yaar thandha vaaganam Velli vinmeengal yaar thandha sedhanam Muthu pallaakku yaar thandha vaaganam Velli vinmeengal yaar thandha sedhanam Oorukku sollamal kalyanam aanadhae Yaar andha maapillaiyoo Female : Engengo ullasa oorvalam Sellum vennila Indru endhendha oorilae thiruvizha Female : Iravu vaanathil varugindra pennadi Pagal nerathil un velai ennadi Iravu vaanathil varugindra pennadi Pagal nerathil un velai ennadi Yen endru kelamal enakkaga solladi Naanum pennallavoo Female : Engengo ullasa oorvalam Sellum vennila Indru endhendha oorilae thiruvizha
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் :கண்ணதாசன் பெண் : எங்கெங்கோ உல்லாச ஊர்வலம் செல்லும் வெண்ணிலா இன்று எந்தெந்த ஊரிலே திருவிழா பெண் : உன்னை கல்யாணப் பெண்ணென்று சொல்லவா அழகுக் கண்ணாடி உன் மேனி அல்லவா உன்னை கல்யாணப் பெண்ணென்று சொல்லவா அழகுக் கண்ணாடி உன் மேனி அல்லவா மண்ணுக்கு நீ தந்த பாவாடை ஒன்றல்ல பெண்ணுக்கும் தருவாயா…….! பெண் : எங்கெங்கோ உல்லாச ஊர்வலம் செல்லும் வெண்ணிலா இன்று எந்தெந்த ஊரிலே திருவிழா பெண் : முத்துப் பல்லாக்கு யார் தந்த வாகனம் வெள்ளி விண்மீன்கள் யார் தந்த சீதனம் முத்துப் பல்லாக்கு யார் தந்த வாகனம் வெள்ளி விண்மீன்கள் யார் தந்த சீதனம் ஊருக்குச் சொல்லாமல் கல்யாணம் ஆனதே யார் அந்த மாப்பிளையோ……? பெண் : எங்கெங்கோ உல்லாச ஊர்வலம் செல்லும் வெண்ணிலா இன்று எந்தெந்த ஊரிலே திருவிழா பெண் : இரவு வானத்தில் வருகின்ற பெண்ணடி பகல் நேரத்தில் உன் வேலை என்னடி இரவு வானத்தில் வருகின்ற பெண்ணடி பகல் நேரத்தில் உன் வேலை என்னடி ஏனென்று கேளாமல் எனக்காகச் சொல்லடி நானும் பெண்ணல்லவோ……….! பெண் : எங்கெங்கோ உல்லாச ஊர்வலம் செல்லும் வெண்ணிலா இன்று எந்தெந்த ஊரிலே திருவிழா