← Back

Ragasiyama Kannai Song Lyrics

Singer : Haricharan Music by : A J Daniel Lyrics by : Gnanakaravel Male : Ragasiyama kannai thirudipputtaa… Rayilu nenja thadam purattiputtaa… Ivakooda thaan ini vazhkkaiyinnu Usirukkulla uli adichuputtaa… Male : Kannu udukkaiyaa Ennai adikkuthae… Usuredukkuthae… Male : Kathi vachu merattudhu Kandapadi adhattudhu… Kalavada vandha kannu Karumbaathan inikkudhu… Male : Ragasiyama kannai thirudipputtaa… Rayilu nenja thadam purattiputtaa… Ivakooda thaan ini vazhkkaiyinnu Usirukkulla uli adichuputtaa… Male : Modhamodha paartha kerakkathula Sadakkunnu moochu murinjiduchu… Marupadi paartha nimishathula Manda oodu poothu kulungiduchu… Male : Seval…. onnu nenjukulla Koovi solluthu ava pera… Kaadhal enum ooril mattum Saamil izhukkudhu thaera… Male : Idhayatha thirudura Ilainjarkal sangathula Irundhum naan idhayatha Tholachitten avakitta… Male : Ragasiyama kannai thirudipputtaa… Rayilu nenja thadam purattiputtaa… Ivakooda thaan ini vazhkkaiyinnu Usirukkulla uli adichuputtaa… Male : Konji konji pesi nenjai ilukkkum Iranooru maasa kuzhandhai ava… Anu ulai paarthu asandhu nikkum Anju lacham voltu poweru ava… Male : Kaadhal solla pogumbothu Yaanai balam vandhu serum… Aana… ava orapaarva Paarkka posukkunnu saayum Male : Idhayatha thirudura Ilainjarkal sangathula Irundhum naan idhayatha Tholachitten avakitta… Male : Ragasiyama kannai thirudipputtaa… Rayilu nenja thadam purattiputtaa… Ivakooda thaan ini vazhkkaiyinnu Usirukkulla uli adichuputtaa… Male : Kannu udukkaiyaa Ennai adikkuthae… Usuredukkuthae… Male : Kathi vachu merattudhu Kandapadi adhattudhu… Kalavada vandha kannu Karumbaathan inikkudhu… Male : Ragasiyama kannai thirudipputtaa… Rayilu nenja thadam purattiputtaa… Ivakooda thaan ini vazhkkaiyinnu Usirukkulla uli adichuputtaa…
பாடகர் : ஹரிச்சரண் இசை அமைப்பாளர் : ஏ. ஜே. டேனியல் பாடல் ஆசிரியர் : ஞானகரவேல் ஆண் : ரகசியமா கண்ண திருடிப்புட்டா… ரயிலு நெஞ்ச தடம் புரட்டிப்புட்டா… இவகூட தான் இனி வாழ்க்கையின்னு உசிருக்குள்ள உளி அடிச்சுப்புட்டா… ஆண் : கண்ணு உடுக்கையா என்னை அடிக்குதே… உசுரெடுக்குதே… ஆண் : கத்தி வச்சு மெரட்டுது கண்டபடி அதட்டுது… களவாட வந்த கண்ணு கரும்பாத்தான் இனிக்குது… ஆண் : ரகசியமா கண்ண திருடிப்புட்டா… ரயிலு நெஞ்ச தடம் புரட்டிப்புட்டா… இவகூட தான் இனி வாழ்க்கையின்னு உசிருக்குள்ள உளி அடிச்சுப்புட்டா… ஆண் : மொதமொத பார்த்த கெறக்கத்துல சடக்குன்னு மூச்சு முறிஞ்சிறுச்சு… மறுபடி பார்த்த நிமிஷத்துல மண்ட ஓடு பூத்து குலுங்கிடுச்சு… ஆண் : சேவல் ஒண்ணு நெஞ்சுக்குள்ள கூவி சொல்லுதவ பேர… காதல் எனும் ஊரில் மட்டும் சாமி இழுக்குத்து தேர… ஆண் : இதயத்த திருடுற இளைஞர்கள் சங்கத்துல இருந்தும் நான் இதயத்த தொலைச்சிட்டேன் அவகிட்ட… ஆண் : ரகசியமா கண்ண திருடிப்புட்டா… ரயிலு நெஞ்ச தடம் புரட்டிப்புட்டா… இவகூட தான் இனி வாழ்க்கையின்னு உசிருக்குள்ள உளி அடிச்சுப்புட்டா… ஆண் : கொஞ்சி கொஞ்சி பேசி நெஞ்ச இழுக்கும் இரனூறு மாச குழந்தை அவ… அணு உலை பார்த்து அசந்து நிக்கும் அஞ்சு லட்சம் வோல்டு பவர் அவ… ஆண் : காதல் சொல்ல போகும் போது யானை பலம் வந்து சேரும்… ஆனா… அவ ஓரபார்வ பார்க்க பொசுக்குன்னு சாயும் ஆண் : இதயத்த திருடுற இளைஞர்கள் சங்கத்துல இருந்தும் நான் இதயத்த தொலைச்சிட்டேன் அவகிட்ட… ஆண் : ரகசியமா கண்ண திருடிப்புட்டா… ரயிலு நெஞ்ச தடம் புரட்டிப்புட்டா… இவகூட தான் இனி வாழ்க்கையின்னு உசிருக்குள்ள உளி அடிச்சுப்புட்டா… ஆண் : கண்ணு உடுக்கையா என்னை அடிக்குதே… உசுரெடுக்குதே… ஆண் : கத்தி வச்சு மீட்டுது கண்டபடி அதட்டுது… களவாட வந்த கண்ணு கரும்பாத்தான் இனிக்குது…