← Back

Enna Solla Song Lyrics

Singer : Swetha Mohan Music by : Anirudh Ravichander Female : Enna solla Yedhu solla Kannodu kan pesa Vaartha illa Ennennavo ullukulla Vella sollaama En vekkam thalla Female : Chinna chinna aasa Ulla thikki thikki pesa Malligapo vaasam Konjam kathoda veesa Uthu uthu paarkka Nenjil muthu muthaa verkka putham pudhu vazhka Yenna unnodu serka. Female : {Ennodu nee unnodu naan Onrodu naam ondraagum naal Ennodu nee unnodu naan Ondraagum naal} (2) Female : Sollaamal kollaamal Nenjodu kadhal sera Nenjodu kaadhal sera Moochu mutthudhae Female : Innaalum ennaalum Kai korthu pogum paadhai Kai korthu pogum paadhai Kannil thondrudhae Sollaadha ennangal Pollaadha aasaigal Unnale serudhae Baaram koodudhae Female : Thedaadha thedalgal Kaanaadha kaatchigal Unnodu kaanbadhil Neram pogudhae Female : Chinna chinna aasa Ulla thikki thikki pesa Malligapo vaasam Konjam kathoda veesa Uthu uthu paarkka Nenjil muthu muthaa verkka putham pudhu vazhka Yenna unnodu serka. Female : {Ennodu nee unnodu naan Onrodu naam ondraagum naal Ennodu nee unnodu naan Ondraagum naal} (2) Female : Enna solla Yedhu solla Kannodu kan pesa Vaartha illa Ennennavo ullukulla Vella sollaama En vekkam thalla
பாடகி : ஸ்வேதா மோகன் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் பெண் : என்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வாா்த்தயில்ல என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள பெண் : சின்னச் சின்ன ஆச உள்ள திக்கித் திக்கிப் பேச மல்லிகப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச உத்து உத்துப் பாா்க்க நெஞ்சில் முத்து முத்தா வோ்க்க புத்தம் புது வாழ்க்க என்ன உன்னோட சோ்க்க பெண் : { என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் } (2) பெண் : சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சோடு காதல் சேர நெஞ்சோடு காதல் சேர மூச்சு முட்டுதே பெண் : இந்நாளும் எந்நாளும் கை கோா்த்துப் போகும் பாதை கை கோா்த்துப் போகும் பாதை கண்ணில் தோன்றுதே பெண் : சொல்லாத எண்ணங்கள் பொல்லாத ஆசைகள் உன்னாலே சேருதே பாரம் கூடுதே பெண் : தேடாத தேடல்கள் காணாத காட்சிகள் உன்னோடு காண்பதில் நேரம் போகுதே பெண் : சின்னச் சின்ன ஆச உள்ள திக்கித் திக்கிப் பேச மல்லிகப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச உத்து உத்துப் பாா்க்க நெஞ்சில் முத்து முத்தா வோ்க்க புத்தம் புது வாழ்க்க என்ன உன்னோட சோ்க்க பெண் : { என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் } (2) பெண் : என்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வாா்த்தயில்ல என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள