← Back

Devadhai Song Lyrics

Singer : Prasanna Music by : Charan Kumar Lyrics by : Thamizh Veera Male : Devadhai nagal ingu Magal yena aanadho Pesidum nilavondru En kaiyil serudho Male : Idhalin siripinil Thavazhnthidum punnagayil Yugangal vaazhnthida Thavam kidappen Male : Kai viral korththu Chella magal nadakkayil Vaalvin artham adhai Naanum unarndhen Male : Ivalin paarvaiyil Thaayin jaadaigal Kulandhai aagiren Naan… naan… naan… naan… Male : Devadhai nagal ingu Magal yena aanadho Pesidum nilavondru En kaiyil serudho Male : Haaa…aa Mazhlai mozhi pudhu kavidhai Kaadhil vila aadhu inthidume Min miniye pen nilave Chinna thaayum neeyadi Male : Poo magalin saayalile En ulagam paarthuvitten Ival sirikkum osaiyile Naanum vaaazhgiren Male : Nenjil saindhidum Sorgam neeyadi Konjum paingili Vaa… vaa… vaa… vaa… Male : Devadhai nagal ingu Magal yena aanadho Pesidum nilavondru En kaiyil serudho Male : Idhalin siripinil Thavazhnthidum punnagayil Yugangal vaazhnthida Thavam kidappen Male : Kai viral korththu Chella magal nadakkaiyil Vaalvin artham adhai Naanum unarndhen Male : Ivalin paarvayil Thaayin jaadaigal Kulandhai aagiren Naan… naan… naan… naan… Male : Devadhai nagal ingu Magal yena aanadho Pesidum nilavondru En kaiyil serudho
பாடகர் : பிரசன்னா இசை அமைப்பாளர் : சரண் குமார் பாடல் ஆசிரியர் : தமிழ் வீரா ஆண் : தேவதை நகல் இங்கு மகள் என ஆனதோ பேசிடும் நிலவொன்று என் கையில் சேருதோ ஆண் : இதழின் சிரிப்பினில் தவழ்ந்திடும் புன்னகையில் யுகங்கள் வாழ்ந்திட தவம் கிடப்பேன் ஆண் : கை விரல் கோர்த்து செல்ல மகள் நடக்கையில் வாழ்வின் அர்த்தம் அதை நானும் உணர்ந்தேன் ஆண் : இவளின் பார்வையில் தாயின் ஜாடைகள் குழந்தை ஆகிறேன் நான்… நான்… நான்… நான்… ஆண் : தேவதை நகல் இங்கு மகள் என ஆனதோ பேசிடும் நிலவொன்று என் கையில் சேருதோ ஆண் : ஹா…ஆஅ…. மழலை மொழி புது கவிதை காதில் விழ அது இனித்திடுமே மின் மினியே பெண் நிலவே சின்ன தாயும் நீயாடி ஆண் : பூ மகளின் சாயலிலே என் உலகம் பார்த்துவிட்டேன் இவள் சிரிக்கும் ஓசையிலே நானும் வாழ்கிறேன் ஆண் : நெஞ்சில் சாய்ந்திடும் சொர்க்கம் நீயடி கொஞ்சும் பைங்கிளி வா… வா… வா… வா… ஆண் : தேவதை நகல் இங்கு மகள் என ஆனதோ பேசிடும் நிலவொன்று என் கையில் சேருதோ ஆண் : இதழின் சிரிப்பினில் தவழ்ந்திடும் புன்னகையில் யுகங்கள் வாழ்ந்திட தவம் கிடப்பேன் ஆண் : கை விரல் கோர்த்து செல்ல மகள் நடக்கையில் வாழ்வின் அர்த்தம் அதை நானும் உணர்ந்தேன் ஆண் : இவளின் பார்வையில் தாயின் ஜாடைகள் குழந்தை ஆகிறேன் நான்… நான்… நான்… நான்… ஆண் : தேவதை நகல் இங்கு மகள் என ஆனதோ பேசிடும் நிலவொன்று என் கையில் சேருதோ