← Back

Vaanile Endha Naalum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram Music by : M. S. Vishwanathan Female : Vaanilae entha naalum aanatha sooryothayam Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Vaanilae entha naalum aanatha sooryothayam Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Female : Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa Female : Vaanilae entha naalum aanatha sooryothayam Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Chorus : ……………….. Female : Sirikkum vaazhai thottangalil Parakkum killai koottangalae Thudikkum thogai aattangalil Enakku pesi kaattungalae Female : Arasan pondra en naayagam Athiga kaalam vaazhvaan endru Iraivan arulai sollungalaen Female : Vaanilae entha naalum aanatha sooryothaya Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Female : Sivantha kannam paalooravum Kanintha vaayil thaenooravum Virunthu unnum pennaagavae Mayangi unnum naal vanthathu Female : Vidiyum neram paaramalae Mudivillaamal naan pesuvaen Iravu mauzhuthum sorkkangalae Female : Vaanilae entha naalum aanatha sooryothaya Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Chorus : ……………….. Female : Oliyin maenmai dheepaththilae Dheepa maenmai dheivaththilae Dheiva maenmai koyililae Koyil maenmai kudumbaththilae Female : Pudhiya seedhai naanagavum Idhaya raaman avaraagavum Iruvar vaazhvum amaiyattumae…. Female : Vaanilae entha naalum aanatha sooryothaya Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Female : Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa…..
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் பெண் : நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்…. தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் குழு : ………………………………… பெண் : சிரிக்கும் வாழைத் தோட்டங்களில் பறக்கும் கிள்ளை கூட்டங்களே துடிக்கும் தோகை ஆட்டங்களில் எனக்கும் பேசிக் காட்டுங்களே பெண் : அரசன் போன்ற என் நாயகன் அதிக காலம் வாழ்வான் என்று இறைவன் அருளை சொல்லுங்களேன் பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் பெண் : சிவந்த கன்னம் பாலூறவும் கனிந்த வாயில் தேனூறவும் விருந்து உண்ணும் பெண்ணாகவே மயங்கி உண்ணும் நாள் வந்தது பெண் : விடியும் நேரம் பாராமலே முடிவில்லாமல் நான் பேசுவேன் இரவு முழுதும் சொர்க்கங்களே பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்… தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் குழு : ………………………………… பெண் : ஒளியின் மேன்மை தீபத்திலே தீப மேன்மை தெய்வத்திலே தெய்வ மேன்மை கோயிலிலே கோயில் மேன்மை குடும்பத்திலே பெண் : புதிய சீதை நானாகவும் இதய ராமன் அவராகவும் இருவர் வாழ்வும் அமையட்டுமே……. பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்… தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் பெண் : நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா