← Back

Single Superstar Song Lyrics

Singer : Ben Human Music by : Ben Human Male : Hoo ooo hoooo…(4) Male : Idhu aadham eval apple seidha Maaya kaadhala Oru match-um illaama jodi serntha Hormone kaadhala Male : Ippa oorae vandhu Palla kaatti sirikkidhu nyayama Inga break up aanathum wakea aguthu Moola moththama Male : Indha pinju manasukku Sogam face-lam set-u aaguma Ada salli salliya odanji norunguna Heart-u thaanguma Male : Unnai suththi suththi ini Vandhu poga naan solar system-ah Excuse me you don’t need me Neenga unga velaiya paathu pogalaam Male : We just broke up We just broke up We just broke up We just broke up Male : We just broke up We just broke up We just broke up We just broke up Male : Ini yaarum vandhu aiyyo paavam Solla thevai illai Indha life-ula up and down sagajam Ethuvumae thappillai Male : Unnai thitti kilichi Kavithai kotti Yaarukum use illai Ada expire aagura life-ula ivalavu Rosham theva illa Male : Indha pinju manasukku Sogam face-lam set-u aaguma Ada salli salliya odanji norunguna Heart-u thaanguma Male : Unnai suththi suththi ini Vandhu poga naan solar system-ah Excuse me you don’t need me Neenga unga velaiya paathu pogalaam Laam laam laam…………. Male : We just broke up We just broke up We just broke up We just broke up Male : We just broke up We just broke up We just broke up We just broke up Male : Nee oorukulla kettu paar Ennai pola superstar Male : Nee oorukulla kettu paar Ennai pola superstar Ippo single-aaga vandhutaaru yaaru Male : Idhu automatic offer Ada odanae ethukku tender Oru single-aavae suththi paarka poren Poren poren poren……………….. Male : We just broke up We just broke up We just broke up We just broke up Male : We just broke up..hoo We just broke up We just broke up We just broke up Male : ……………………………..
பாடகர் : பென் ஹுமன் இசையமைப்பாளர் : பென் ஹுமன் ஆண் : ஹூ ஊ ஹூ…..(4) ஆண் : இது ஆதாம் ஏவாள் ஆப்பிள் செய்த மாய காதலா ஒரு மேட்ச்சும் இல்லாம ஜோடி சேர்ந்தா ஹார்மோன் காதலா ஆண் : இப்ப ஊரே வந்து பல்ல காட்டி சிரிக்கிது நியாயமா இங்க பிரேக்கப் ஆனதும் வேக்கப் ஆகுது மூல மொத்தம்மா ஆண் : இந்த பிஞ்சு மனசுக்கு சோகம் பேஷ்லாம் செட் ஆகுமா அட சல்லி சல்லியா ஒடஞ்சி நொருங்குனா ஹார்ட்டு தாங்குமா ஆண் : உன்னை சுத்தி சுத்தி இனி வந்து போக நான் சோலார் சிஸ்டம்மா எக்ஸ்குயூஸ் மீ யூ டோன்ட் நீட் மீ நீங்க உங்க வேலைய பாத்து போகலாம் ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் ஆண் : இனி யாரும் வந்து அய்யோ பாவம் சொல்ல தேவை இல்லை இந்த லைப்புல அப் அண்ட் டவுன் சகஜம் எதுவுமே தப்பில்லை ஆண் : உன்னை திட்டி கிளிச்சி கவிதை கொட்டி யாருக்கும் யூஸ் இல்லை அட எக்ஸ்பயர் ஆகுற லைப்ல இவ்வளவு ரோஷம் தேவை இல்லை ஆண் : இந்து பிஞ்சு மனசுக்கு சோகம் பேஷ்லாம் செட் ஆகுமா அட சல்லி சல்லியா ஒடஞ்சி நொருங்குனா ஹார்ட்டு தாங்குமா ஆண் : உன்னை சுத்தி சுத்தி இனி வந்து போக நான் சோலார் சிஸ்டம்மா எக்ஸ்குயூஸ் மீ யூ டோன்ட் நீட் மீ நீங்க உங்க வேலைய பாத்து போகலாம் லாம் லாம் லாம்………….. ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் ஆண் : நீ ஊருக்குள்ள கேட்டு பார் என்னை போல சூப்பர் ஸ்டார் ஆண் : நீ ஊருக்குள்ள கேட்டு பார் என்னை போல சூப்பர் ஸ்டார் இப்போ சிங்களாகா வந்துட்டாரு யாரு ஆண் : இது ஆட்டோமேடிக் ஆப்பர் அட உடனே எதுக்கு டென்டர் ஒரு சிங்களாவே சுத்தி பாக்க போறேன் போறேன் போறேன் போறேன் ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் வி ஜஸ்ட் ப்ரோக் அப் ஆண் : ……………………….