← Back

Vaazhkaiye Vattamaai Song Lyrics

Singers : Shakthi Shree and Lebo M Music by : Hans Zimmer Male : ………………………. Male : Indha boomi pandhil Naam pirandhom Kann koosa avvinnai kandom Male : Annaal mudhal Indha nodi varai Viyappil ulagai paarkkirom… Male : Kanda kaatchigal Alai endrae Kaanaa inbangal kadal Velli vaanveliyum Andha sooriyanum Solgindrana ellaam ondrae…. Male : Vaazhkkaiyae vattamaai Adhan meedhu naam Oru naal veezhvom Oru naal meelvom Nambikkai kolvom Ondraaga naam selvom Indha vaazhkkai… Vaazhkkaiyae vattamaai Male : Vaazhkkaiyae vattamaai Adhan meedhu naam Oru naal veezhvom Oru naal meelvom Nambikkai kolvom Ondraaga naam selvom Indha vaazhkkai… Vaazhkkaiyae vattamaai
பாடகர்கள் : ஷக்தி ஸ்ரீ மற்றும் லெபோ எம் இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர் ஆண் : …………………………………… ஆண் : இந்த பூமிப் பந்தில் நாம் பிறந்தோம் கண் கூச அவ்விண்ணைக் கண்டோம் ஆண் : அந்நாள் முதல் இந்த நொடி வரை வியப்பில் உலகைப் பார்க்கிறோம்….. ஆண் : கண்ட காட்சிகள் அலை என்றே காணா இன்பங்கள் கடல் வெள்ளி வான்வெளியும் அந்தச் சூரியனும் சொல்கின்றன எல்லாம் ஒன்றே…. ஆண் : வாழ்க்கையே வட்டமாய் அதன் மீது நாம் ஒரு நாள் வீழ்வோம் ஒரு நாள் மீள்வோம் நம்பிக்கை கொள்வோம் ஒன்றாக நாம் செல்வோம் இந்த வாழ்க்கை… வாழ்க்கையே வட்டமாய் ஆண் : வாழ்க்கையே வட்டமாய் அதன் மீது நாம் ஒரு நாள் வீழ்வோம் ஒரு நாள் மீள்வோம் நம்பிக்கை கொள்வோம் ஒன்றாக நாம் செல்வோம் இந்த வாழ்க்கை… வாழ்க்கையே வட்டமாய்