← Back

Ennenna Kaatchigal Song Lyrics

Singer : Jaspreet Jasz Music by : KP Male : Ennenna kaatchigal kannodu… (Kannodu… kannodu… kannodu…) Jannalai thirakindrapodhu… (Podhu podhu podhu) Male : Ennenna kaatchigal kannodu Jannalai thirakindrapodhu.. Intha boomiyilae.. Antha saalaiyilae.. En vaana koorai keezhae.. Male : Kizhakku tea kadai munnaalae Azhukku naaikkutti thoonga Oru maadappura.. Mella oodi varum.. En naalin tholil yera.. Male : Than veettu thiraigalai Moodaamal moodiya pennaal (Pennaal.. pennaal.. pennaal..) Mel aadai kalaiyavum Ver aadai aniyavum seithaalae.. (Seithaalae seithaalae seithaalae) Ohhh.. naan paarkka aval parththittal.. Male : Ohh ennenna kaatchigal kannodu Jannalai thirakindrapodhu.. Intha boomiyilae.. Antha saalaiyilae.. En vaana koorai keezhae.. Male : Paal vaasam vara vittaal Adhu poonai seiyum thavaraa.. Theruvellaam madhu baanam Kudikaaran meedhu pizhaiyaa.. Male : Naanaagavaa.. Unn meaniyai.. kanden.. (Kanden.. kanden.. kanden..) Male : Neeyaagavae.. bimbangalai.. Paaichinaai (Paaichinaai paaichinaai paaichinaai) Nigarae.. illaa.. Nirvaana garvam kondaai Chorus : ……………………………. Male : Alavaaga sinam kondaal Adhu kundrin melae theepam Aagaadhu.. agangaaram.. Adhu kurangu pallin veeram Male : Noolaadaigal.. naalaaginaal.. Saayam pogum (Pogum pogum pogum) Tholaadaigal.. mannodudhaan Saainthidum (Saainthidum saainthidum saainthidum) Anbae ulagin.. Poiyaatha peraadaiyaam.. Male : Ohh ennenna kaatchigal kannodu Jannalai thirakindrapodhu.. Intha boomiyilae.. Antha saalaiyilae.. En vaana koorai keezhae..
பாடகர் : ஜஸ்பிரீட் ஜஸ் இசையமைப்பாளர் : கேபி ஆண் : என்னென்ன காட்சிகள் கண்ணோடு ( கண்ணோடு கண்ணோடு கண்ணோடு ) ஜன்னலை திறக்கின்றபோது ( போது போது போது ) ஆண் : என்னென்ன காட்சிகள் கண்ணோடு ஜன்னலை திறக்கின்ற போது இந்த பூமியிலே அந்த சாலையிலே என் வான கூரை கீழே ஆண் : கிழக்கு டீ கடை முன்னாலே அழுக்கு நாய் குட்டி தூங்க ஒரு மாடப்புறா மெல்ல ஓடி வரும் என் நாளின் தோளில் ஏற ஆண் : தன் வீட்டு திரைகளை மூடாமல் மூடிய பெண்ணால் ( பெண்ணால் பெண்ணால் பெண்ணால் ) மேல் ஆடை களையவும் வேர் ஆடை அணியவும் செய்தாலே ( செய்தாலே செய்தாலே செய்தாலே ) ஓ நான் பார்க்க அவள் பார்த்திட்டாள் ஆண் : ஓ என்னென்ன காட்சிகள் கண்ணோடு ஜன்னலை திறக்கின்ற போது இந்த பூமியிலே அந்த சாலையிலே என் வான கூரை கீழே ஆண் : பால் வாசம் வர விட்டால் அது பூனை செய்யும் தவறா தெருவெல்லாம் மது பானம் குடிகாரன் மீது பிழையா ஆண் : நானாகவா உன் மேனியை கண்டேன் ( கண்டேன் கண்டேன் கண்டேன் ) ஆண் : நீயாகவே பிம்பங்களை பாய்ச்சினாய் ( பாய்ச்சினாய் பாய்ச்சினாய் பாய்ச்சினாய் ) நிகரே இல்லா நிர்வாண கர்வம் கொண்டாய் குழு : ……………………… ஆண் : அளவாக சினம் கொண்டால் அது குன்றின் மேலே தீபம் ஆகாது அகங்காரம் அது குரங்கு பல்லின் வீரம் ஆண் : நூலாடைகள் நாளாகினால் சாயம் போகும் ( போகும் போகும் போகும் ) சாய்ந்திடும் ( சாய்ந்திடும் சாய்ந்திடும் சாய்ந்திடும் ) அன்பே உலகின் பொய்யாத பேராடையாம் ஆண் : ஓ என்னென்ன காட்சிகள் கண்ணோடு ஜன்னலை திறக்கின்ற போது இந்த பூமியிலே அந்த சாலையிலே என் வான கூரை கீழே