← Back

Aaraga Paaigiren Song Lyrics

Singers : Saindhavi Prakash and Abhijith Rao Music by : Kumaran Sivamani Lyrics by : Kutti Revathy Female : Aaraga paaigiren Alaiyagi udaigiren Madi saaindhen Kadalidamae Female : Aaraga paaigiren Alaiyagi udaigiren Madi saaindhen Kadalidamae Female : Mozhi meetkum Mana aga thazhpal Thirandhaaya Uyirodu uyir serndhu Oonjal aadhudha ….aa.. Male : Suttum undhan vizhiyalae Kadavul naanaagiren… Vaazhum kaadhal neeyadi Malar vaasam thandhayae…ae… Female : Pesadha poovellaam pesaaa..dha? Male : Hmm mm mm mm… Iru vizhigalal thottaiyae Azhaikiraai enaiyae Valarkiraai kana Uruvaai karuvaai Oliyaai enadhaai Naan kaana Vaan varuvaaiyoo? Mulu nilavaai… Hmm mm mm mm Male : Hmm mm mm mm Sindhum undhan Mazhalaiyalae Siruvan naanaagiren Vaazhum kaadhal neeyadi Pudhu vaanam kandenae… Female : Vizhi pootum Oru mazhai kaatraai Anaithaaiyaa…? Uyirodu uyir serndhu Oonjal aadhudha Female : Manam kettkum Melisai paattaai Inaindhaaiyaa Uyirodu uyir serndhu Oonjal aadhudha Female : Mana ragasiyam Nee adhisayam Perum kaadhala… Pudhu ragasiyam Nee adhisayam Idhu neezhuma…aa Female : Haa..aaa..aa….
பாடகர்கள் : சைந்தவி பிரகாஷ் மற்றும் அபிஜித் ராவ் இசை அமைப்பாளர் : குமரன் சிவகாமி பாடல் ஆசிரியர் : குட்டி ரேவதி பெண் : ஆறாக பாய்கிறேன் அலையாகி உடைகிறேன் மடி சாய்ந்தேன் கடலிடமே! பெண் : ஆறாக பாய்கிறேன் அலையாகி உடைகிறேன் மடி சாய்ந்தேன் கடலிடமே! பெண் : மொழி மீட்கும் மன அக தாழ்பாள் திறந்தாயா… உயிராேடு உயிர் சேர்ந்து ஊஞ்சல் ஆடுதா! ஆஅ… ஆண் : சுத்தும் உந்தன் விழியாலே கடவுள் நான் ஆகிறேன் வாழும் காதல் நீயடி மலர் வாசம் தந்தாயே…ஏ பெண் : பேசாதா பூவெல்லாம் பேசா…தா.. ஆண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் இருவிழிகளால் தொட்டாயே அழைக்கிறாள் எனையே வளக்கிறாய் கனா உருவாய் கருவாய் ஒளியாய் எனதாய் நான் காண வான் வருவாயோ முழு நிலவாய்… ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : சிந்தும் உந்தன் மழலையாலே சிறுவன் நான் ஆகிறேன் வா காதல் நீயடி புது வானம் கண்டேனே… பெண் : விழி பூட்டும் ஒரு மழை காற்றாய் அணைத்தாயா?… உயிரோடு உயிர் சேர்ந்து ஊஞ்சல் ஆடுதா! ஆ… பெண் : மனம் கேட்கும் ஏழிசை பாட்டாய் இணைந்தாயா! உயிரோடு உயிர் சேர்ந்து ஊஞ்சல் ஆடுதா! பெண் : மன ரகசியம் நீ அதிசயம் பெருங்காதலா புது ரகசியம் நீ அதிசயம் இது நீளுமா…? பெண் : ஹா..ஆ..ஆ..