← Back

Rathamaai Vervaigal Song Lyrics

Singer : Akshaya Shridhar Music by : Prabakaran Meiyappan Lyrics by : Manikandan Vijayalakshmi Female : Hooo ooo hoo ooo Pretham ingae marainthirukkum Kuviyal yengum nirainthirukkum Uyirum udalum Yethumindri engaeyum peikkotam Female : Elumbum vegum mandaioodum… Yelithil padameduthu nenjil oodum Kuruthiyum udan therithu Udabengum bayam koodum Female : Rathamaai vervaigal Kaatrilae iravilum sudarvidum… Mothamaai paathaigal Peigalin nizhalaai suzhalpadum Female : Kanavugal alla… Nijathilae indru… Azhugiya dhegam… Maranathin thaagam… Female : Nodiyinil maranam… Kodiyathu jananam… Baligalum thodarum…
பாடகி : அக்ஷய ஸ்ரீதர் இசை அமைப்பாளர் : பிரபாகரன் மெய் அப்பன் பாடல் ஆசிரியர் : மணிகண்டன் விஜய லட்சுமி பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ பிரேதம் இங்கே மறைந்திருக்கும் குவியல் எங்கும் நிறைந்திருக்கும் உயிரும் உடலும் ஏதுமின்றி எங்கேயும் பேய்க்கூட்டம் பெண் : எலும்பும் வேகும் மண்டையோடும்… எளிதில் படமெடுத்து நெஞ்சில் ஓடும் குருதியும் உடன் தெரித்து உடபெங்கும் பயம் கூடும் பெண் : ரத்தமாய் வேர்வைகள் காற்றிலே இரவிலும் சுடர்விடும்… மொத்தமாய் பாதைகள் பேய்களின் நிழலை சுழல்படும் பெண் : கனவுகள் அல்லா… நிஜத்திலே இன்று… அழுகிய தேகம்… மரணத்தின் தாக்கம்… பெண் : நொடியினில் மரணம்… கொடியது ஜனனம்… பலிகளும் தொடரும்…