← Back

Thirumurugan Aruginile Song Lyrics

Singers : P. Jayachandran and Vani Jayram Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : ……………….. Female : ……………. Male : Thirumurugan aruginilae valli kuraththi Thirumurugan aruginilae valli kuraththi Female : Nee poomaalai ponnoonjal pottaal Vaaraen kannaalaa Vaaraen kannaalaa edhirpaarthaen innaalaa Vaaraen kannaalaa edhirpaarthaen innaalaa Male : Thirumurugan aruginilae valli kuraththi Thirumurugan aruginilae valli kuraththi Male : Vaigaasi maasam poranthu Kai veesi maalai aninthu Oorkolam naam pogalaam Oorkolam naam pogalaam Female : Valai karam mella thottu Vaayaadum pothu Aanantha leelai aaramba velai adhuthaanae Aanantha leelai aaramba velai adhuthaanae Male : Mayakkam pirakkum thannaalae Female : Maruviyanaikkum munnaalae Male : Mayakkam pirakkum thannaalae Female : Maruviyanaikkum munnaalae Male : Thirumurugan aruginilae valli kuraththi Thirumurugan aruginilae valli kuraththi Female : Meenaalin kovil namakku Vaazhnaalil kaval irukku Thaenaattril neeraadalaam Thaenaattril neeraadalaam Male : Iniththidum vellakatti Neeyaagumpothu Naanaada veru thaenaaru yaedhu theriyaathu Naanaada veru thaenaaru yaedhu theriyaathu Female : Vidiyum varaiyil neeraadu Male : Mudiyum varaiyil poraadu Female : Vidiyum varaiyil neeraadu Male : Mudiyum varaiyil poraadu Male : Thirumurugan aruginilae valli kuraththi Thirumurugan aruginilae valli kuraththi Male : Munthaanai moodi maraiththu Munnooru muththamalanthu Podhaamal poraaduvaen Female : Adikkadi saththam vanthaal Aagaathu kannaa naanangal vanthu Naan konda penmai thavikkaatho Male : Thaduththu niruththa koodaathu Female : Eduththu koduththu maalaathu Male : Thaduththu niruththa koodaathu Female : Eduththu koduththu maalaathu Male : Thirumurugan aruginilae valli kuraththi Female : Nee poomaalai ponnoonjal pottaal Vaaraen kannaalaa Vaaraen kannaalaa edhirpaarthaen innaalaa Both : ………………….
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ………………… பெண் : ……………….. ஆண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி பெண் : நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா…. வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா பெண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி ஆண் : வைகாசி மாசம் பொறந்து கை வீசி மாலை அணிந்து ஊர்கோலம் நாம் போகலாம் ஊர்கோலம் நாம் போகலாம் பெண் : வளைக் கரம் மெல்ல தொட்டு வாயாடும் போது ஆனந்த லீலை ஆரம்ப வேளை அதுதானே ஆனந்த லீலை ஆரம்ப வேளை அதுதானே ஆண் : மயக்கம் பிறக்கும் தன்னாலே பெண் : மருவியணைக்கும் முன்னாலே ஆண் : மயக்கம் பிறக்கும் தன்னாலே பெண் : மருவியணைக்கும் முன்னாலே ஆண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி பெண் : மீனாளின் கோவில் நமக்கு வாழ்நாளில் காவல் இருக்கு தேனாற்றில் நீராடலாம் தேனாற்றில் நீராடலாம் ஆண் : இனித்திடும் வெல்லக்கட்டி நீயாகும் போது நானாட வேறு தேனாறு ஏது தெரியாது நானாட வேறு தேனாறு ஏது தெரியாது பெண் : விடியும் வரையில் நீராடு ஆண் : முடியும் வரையில் போராடு பெண் : விடியும் வரையில் நீராடு ஆண் : முடியும் வரையில் போராடு பெண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி ஆண் : முந்தானை மூடி மறைத்து முன்னூறு முத்தமளந்து போதாமல் போராடுவேன் பெண் : அடிக்கடி சத்தம் வந்தால் ஆகாது கண்ணா நாணங்கள் வந்து நான் கொண்ட பெண்மை தவிக்காதோ ஆண் : தடுத்து நிறுத்தக் கூடாது பெண் : எடுத்து கொடுத்து மாளாது ஆண் : தடுத்து நிறுத்தக் கூடாது பெண் : எடுத்து கொடுத்து மாளாது ஆண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி பெண் : நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா இருவர் : ஆஆஹாஹ் ஓஒஹோஹ்ஹோ ம்ம்ம்ம்….