← Back

Piraye Piraye Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male : Piraiyae piraiyae moondraam piraiyae Varum naalaellaam valar piraiyae Pournami nilavu unakkul irukku Padharaathu iruppaai valarpiraiyae Male : Vellicham maraiyakoodum Marippathillai vidinthu thondrum….mm…. Vidhaigal udhaikkum pothu Irappathu illai mulaikkum meendum Thoongu pon maanae naalai un naalae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : பிறையே பிறையே மூன்றாம் பிறையே வரும் நாளெல்லாம் வளர் பிறையே பௌர்ணமி நிலவு உனக்குள் இருக்கு பதறாது இருப்பாய் வளர்பிறையே ஆண் : வெளிச்சம் மறையக்கூடும் மரிப்பதில்லை விடிந்து தோன்றும்……ம்ம்…. விதைகள் உதைக்கும் போதும் இறப்பது இல்லை முளைக்கும் மீண்டும் தூங்கு பொன் மானே நாளை உன் நாளே….