← Back

Naalaikku Neramillai Song Lyrics

Singer : L. R. Eswari Music by : S. M. Subbaiah Naidu Female : Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal Thedattum thevaiyulla nenjam Female : Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal Thedattum thevaiyulla nenjam Female : Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal Female : Eeram ulla saarumikka Vaazhai thandin maelae Koodukatti aadugindra koodai panthu paaru Eeram ulla saarumikka Vaazhai thandin maelae Koodukatti aadugindra koodai panthu paaru Female : Innum sollavaa Naanam allavaa Kangal rasipatharkku….ooo oo… Kannaadi edharkku Female : Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal Female : Muththu thattil maanikkaththai Vaiththu kondu thaedugindra Raththinaththai vittu viduvaa….aa…..haa….haa Muththu thattil maanikkaththai Vaiththu kondu thaedugindra Raththinaththai vittu viduvaa….aa…..haa….haa Female : Munnangaiyum pinnang kaalum Pinni pinni panni panni pesikolla Neramillaiyaa….aa… Female : Oru koppai madhu Oru pakkam idhu Intha ulagam enna Endru paarththu vidu Female : Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal Female : Ootti kodaikaanal Endru kootti sendru Aattam kandu kaattu pullil Meththai idalaam…aaa….haa….aahaa…. Female : Otti konda pattukannam Pattupattu Thottu thottu ondrukondru Nandri sollalaam…aa….. Female : Thlaivaasal varai Vilai pesi vidu Intha vaazhkkai Ennavendru paarththu vidu Female : Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal Thedattum thevaiyulla nenjam….mm…. Female : Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : நாளைக்கு நேரமில்லை இன்றைக்கு வாருங்கள் நாட்டியம் ஆட வந்த தோட்டத்தைப் பாருங்கள் தேடட்டும் தேவையுள்ள நெஞ்சம் பெண் : நாளைக்கு நேரமில்லை இன்றைக்கு வாருங்கள் நாட்டியம் ஆட வந்த தோட்டத்தைப் பாருங்கள் தேடட்டும் தேவையுள்ள நெஞ்சம் பெண் : நாளைக்கு நேரமில்லை இன்றைக்கு வாருங்கள் நாட்டியம் ஆட வந்த தோட்டத்தைப் பாருங்கள் பெண் : ஈரம் உள்ள சாறுமிக்க வாழைத் தண்டின் மேலே கூடுகட்டி ஆடுகின்ற கூடைப்பந்து பாரு ஈரம் உள்ள சாறுமிக்க வாழைத் தண்டின் மேலே கூடுகட்டி ஆடுகின்ற கூடைப்பந்து பாரு பெண் : இன்னும் சொல்லவா நாணம் அல்லவா கண்கள் ரசிப்பதற்கு…..ஊஉ….. கண்ணாடி எதற்கு பெண் : நாளைக்கு நேரமில்லை இன்றைக்கு வாருங்கள் நாட்டியம் ஆட வந்த தோட்டத்தைப் பாருங்கள் பெண் : முத்துத் தட்டில் மாணிக்கத்தை வைத்துக்கொண்டு தேடுகின்ற ரத்தினத்தை விட்டு விடுவா……ஆ…..ஹா….ஹா… முத்துத் தட்டில் மாணிக்கத்தை வைத்துக்கொண்டு தேடுகின்ற ரத்தினத்தை விட்டு விடுவா……ஆ…..ஹா….ஆஹா… பெண் : முன்னங்கையும் பின்னங்காலும் பின்னிப்பின்னி பன்னிப்பன்னி பேசிக்கொள்ள நேரமில்லையா….ஆ…. பெண் : ஒரு கோப்பை மது ஒரு பக்கம் இது இந்த உலகம் என்ன என்று பார்த்துவிடு பெண் : நாளைக்கு நேரமில்லை இன்றைக்கு வாருங்கள் நாட்டியம் ஆட வந்த தோட்டத்தைப் பாருங்கள் பெண் : ஊட்டி கொடைக்கானல் என்று கூட்டிச் சென்று ஆட்டம் கண்டு காட்டு புல்லில் மெத்தை இடலாம்……ஆ…..ஹா….ஆஹா… பெண் : ஒட்டிக் கொண்ட பட்டுக்கன்னம் பட்டுப்பட்டு தொட்டுத் தொட்டு ஒன்றுக்கொன்று நன்றி சொல்லலாம்….ஆ…… பெண் : தலைவாசல் வரை விலை பேசி விடு இந்த வாழ்க்கை என்னவென்று பார்த்துவிடு பெண் : நாளைக்கு நேரமில்லை இன்றைக்கு வாருங்கள் நாட்டியம் ஆட வந்த தோட்டத்தைப் பாருங்கள் தேடட்டும் தேவையுள்ள நெஞ்சம்….ம்ம்…. பெண் : நாளைக்கு நேரமில்லை இன்றைக்கு வாருங்கள் நாட்டியம் ஆட வந்த தோட்டத்தைப் பாருங்கள்