← Back

Kanney Naan Un Kannadi song lyrics

Singer : Not Known Music by : Karthick Female : Kanney naan un kannaadi Unna kaattura kannaadi Santhosam en santhosam Enga veesuna thaayeee….. Female : Kanney naan un kannaadi Nee mayyai theettura kannaadi Kanneera un kanneera Enna pannuven thaayee….. Female : Marukkaa pooththida sirippa paaththida Kizhakkum kaangala kanney…. Idunju nee azha udanju naan vizha Tharaiyum kaangala kanney…. Female : Kanney naan un kannaadi Unna kaattura kannaadi Santhosam en santhosam Enga veesuna thaayeee….. Female : Kanney azhugaiya thingaathey Neeyum theekkura thingaathey Kaayaththa intha kaayaththa Eththaal theeppaen thaayee….. Female : Kaaththa kaathula sollaatha Kaayam aachunu sollaatha Oorellaam ingu pollaatha Peiga vaaluthu thaayee….. Female : Orunaal maaridum ranamum aaridum Marakka paaradi pennae…. Enaiya theththavey valiya kaangala Unaiya theththuran kanney….
இசையமைப்பாளர் : கார்த்திக் பெண் : கண்ணே நான் உன் கண்ணாடி உன்னக் காட்டுற கண்ணாடி சந்தோசம் என் சந்தோசம் எங்க வீசுன தாயீ….. பெண் : கண்ணே நான் உன் கண்ணாடி நீ மையத் தீட்டுற கண்ணாடி கண்ணீர உன் கண்ணீர என்னப் பண்ணுவேன் தாயீ பெண் : மறுக்கா பூத்திட சிரிப்ப பாத்திட கிழக்கும் காங்கல கண்ணே…. இடிஞ்சு நீ அழ உடைஞ்சு நான் விழ தரையும் காங்கல கண்ணே….. பெண் : கண்ணே நான் உன் கண்ணாடி உன்னக் காட்டுற கண்ணாடி சந்தோசம் என் சந்தோசம் எங்க வீசுன தாயீ….. பெண் : கண்ணே அழுகைய திங்காதே நீயும் தீக்குற திங்காதே…. காயத்த இந்த காயத்த எத்தால் தீப்பேன் தாயீ… பெண் : காத்த காதுல சொல்லாத காயம் ஆச்சுனு சொல்லாத ஊரெல்லாம் இங்க பொல்லாத பேய்க வாழுது தாயீ… பெண் : ஒருநாள் மாறிடும் ரணமும் ஆறிடும் மறக்கப் பாரடி பொண்ணே…. எனையத் தேத்தவே வழிய காங்கல உனையத் தேத்துறன் கண்ணே….