← Back

Veettukkulla Vaanavillu Song Lyrics

Singers : Shreya Ghoshal and S. P. B. Charan Music by : Ashwath Naganathan Chorus : Kaadhal idhu podhum ini Haa….aaa…aaa….aaa… Yedhum kai koodum ini Male : Veettukkulla vaanavillu Sindhiduchae kaiyil allu Vaanathukkae poga chollu… Female : Nelavu venaa Sirippu podhum Veyilum venaa Anaippu podhum Veedu muzhukka Kanavu serthomae..ae… Male : Ooru vittu ooru vandhu Vera mannil veru vittu paarthom Vittu paarthom Kaathal mattum poothom Female : Haa….aaa…aaa… Kaalam kaiyil koodi vara Sondham ellaam thaedi vara Serndhom onnu serndhom Venaa veredhum Both : Anbil nerachomae idha Kannil pudhu kaadhal kadha Female : Aasa dhinam kokkum manam Kekkum varai pookkum vanam Male : Poonaaraiyaa… Nee vaanil rekka virichaayae Laesaaga nenja kavvi parichaaiyae..ae… Female : En vaanamae….ae….. Thooral onnu chindha chindha En manasil naalum vandhu Ulla vandhu maattikkidu En manasu muttu chandhu Male : Thaenukkulla vanda pola Maattikkitten nenjukkulla Veliya vara ennam illa…. Female : Haa….aaa…aaa….aaa… Chorus : Kaadhal idhu podhum ini Female : Krishnaa….aa…neee varum Chorus : Yedhum kai koodum ini Chorus : Kaadhal idhu podhum ini Female : Krishnaa….aa…neee Krishnaa….aa…neee varum Chorus : Yedhum kai koodum ini Female : ………………………………………. Male : Veettukkulla vaanavillu Sindhiduchae kaiyil allu Vaanathukkae poga chollu… Female : Nelavu venaa Sirippu podhum Veyilum venaa Anaippu podhum Veedu muzhukka Kanavu serthomae..ae… Aaa….aaa….aa…. Male : Ooru vittu ooru vandhu Vera mannil veru vittu paarthom Vittu paarthom Kaathal mattum poothom Female : Kaalam kaiyil koodi vara Sondham ellaam thaedi vara Both : Serndhom onnu serndhom Venaa veredhum Chorus : Kaadhal idhu podhum ini Female : Krishnaa….aa…neee Krishnaa….aa…neee varum Chorus : Yedhum kai koodum ini Female : ……………………………………….
பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் எஸ். பி. பி. சரண் இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன் குழு : காதல் இது போதும் இனி ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ…. ஏதும் கைக் கூடும் இனி ஆண் : வீட்டுக்குள்ள வானவில்லு சிந்திடுச்சே கையில் அள்ளு வானத்துக்கே போக சொல்லு பெண் : நிலவு வேணா சிரிப்பு போதும் வெயிலும் வேணாஅணைப்பு போதும் வீடு முழுக்க கனவு சேர்த்தோமே…ஏ…. ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து வேற மண்ணில் வேறு விட்டு பார்த்தோம் விட்டு பார்த்தோம் காதல் மட்டும் பூத்தோம் பெண் : ஹா….ஆஅ….ஆஅ… காலம் கையில் கூடி வர சொந்தம் எல்லாம் தேடி வர சேர்ந்தோம் ஒன்னும் சேர்ந்தோம் வேணா வேறேதும்…. இருவர் : அன்பில் நிறஞ்சோமே இதை கண்ணில் புது காதல் கதை பெண் : ஆசை தினம் கோக்கும் மனம் கேட்கும் வரை பூக்கும் வனம் ஆண் : பூ நாரையா நீ வானில் ரெக்க விரிச்சாயே லேசாக நெஞ்ச கவ்வி பறிச்சாயே….ஏ…. பெண் : என் வானமே…ஏ…. தூறல் ஒண்ணு சிந்த சிந்த என் மனசில் நாலும் வந்து உள்ள வந்து மாட்டிக்கிடு என் மனசு முட்டுச் சந்து ஆண் : தேனுக்குள்ள வண்ட போல மாட்டிக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள வெளிய வர எண்ணம் இல்லை பெண் : ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ…. குழு : காதல் இது போதும் இனி பெண் : கிருஷ்ணா….ஆஅ….நீ வரும் குழு : ஏதும் கைக் கூடும் இனி குழு : காதல் இது போதும் இனி பெண் : கிருஷ்ணா….ஆஅ….நீ வரும் கிருஷ்ணா….ஆஅ….நீ வரும் குழு : ஏதும் கைக் கூடும் இனி பெண் : ………………………………………. ஆண் : வீட்டுக்குள்ள வானவில்லு சிந்திடுச்சே கையில் அள்ளு வானத்துக்கே போக சொல்லு பெண் : நிலவு வேணா சிரிப்பு போதும் வெயிலும் வேணா அணைப்பு போதும் வீடு முழுக்க கனவு சேர்த்தோமே…ஏ…. ஆஅ…..ஆஅ….ஆ…. ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து வேற மண்ணில் வேரு விட்டு பார்த்தோம் விட்டு பார்த்தோம் காதல் மட்டும் பூத்தோம் பெண் : காலம் கையில் கூடி வர சொந்தம் எல்லாம் தேடி வர இருவர் : சேர்ந்தோம் ஒன்னும் சேர்ந்தோம் வேணா வேறேதும் குழு : காதல் இது போதும் இனி பெண் : கிருஷ்ணா….ஆஅ….நீ வரும் கிருஷ்ணா….ஆஅ….நீ வரும் குழு : ஏதும் கைக் கூடும் இனி பெண் : ……………………………………….