← Back

Aanantha Mayakkam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Aanandha mayakkam Arugil vandha nerukkam Aanandha mayakkam Arugil vandha nerukkam Aarambam idhu thaan Thodar kadhaiyae Male : Thodar kadhaiyoo Female : Illai pudhiya kadhai Male : Aanandha mayakkam Arugil vandha nerukkam Aarambam idhu thaan Thodar kadhaiyae Male : {Vaira vettu kannangal Veyil pattu minnungal Kaadhal thaenoora Female : Kannan nenjil ennangal Mella mella thullungal Kalam kai kooda} (2) Male : Malargalil pattu vandha thendral Udalgalai thottu nindradhennavoo Female : Vizhithanai katti nindra sondham Vazhidhanai vittu nindradhennavoo Male : Aanandha mayakkam Arugil vandha nerukkam Aarambam idhu thaan Thodar kadhaiyae Dialogue : …… Humming : .…………… Female : {Pachai pullil manjangal Methai ittu konjungal Vaa vaa kondaada Male : Acham vittu sellungal Ichai kondu pinnungal Aasai neeroda} (2) Female : Manam manam manjal konda penmai Gunam inam kondu vandhadhallavoo Male : Sugam varum endru vandha mannan Thunai varum sorgam ingae allavoo Female : Aanandha mayakkam Arugil vandha nerukkam Aarambam idhu thaan Thodar kadhaiyae Male : Aanandha mayakkam Arugil vandha nerukkam Aarambam idhu thaan Thodar kadhaiyae Dialogue : …… Humming : …………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம் ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம் ஆரம்பம் இதுதான் தொடர்கதையே ஆண் : தொடர் கதையோ பெண் : இல்லை புதிய கதை ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம் ஆரம்பம் இதுதான் தொடர்கதையே ஆண் : {வைர வெட்டுக் கன்னங்கள் வெய்யில் பட்டு மின்னுங்கள் காதல் தேனூற பெண் : கண்ணன் நெஞ்சில் எண்ணங்கள் மெல்ல மெல்ல துள்ளுங்கள் காலம் கை கூட..} (2) ஆண் : மலர்களில் பட்டு வந்த தென்றல் உடல்களை தொட்டு நின்றதென்னவோ பெண் : விழிதனை கட்டி நின்ற சொந்தம் வழிதனை விட்டு நின்றதென்னவோ ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம் ஆரம்பம் இதுதான் தொடர்கதையே வசனம் : ………………. முனகல் : ……………………… பெண் : {பச்சைப் புல்லில் மஞ்சங்கள் மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள் வா வா கொண்டாட ஆண் : அச்சம் விட்டுச் செல்லுங்கள் இச்சை கொண்டு பின்னுங்கள் ஆசை நீரோட} (2) பெண் : மனம் மணம் மஞ்சள் கொண்ட பெண்மை குணம் இனம் கொண்டு வந்ததல்லவோ ஆண் : சுகம் வரும் என்று வந்த மன்னன் துணை வரும் சொர்க்கம் இங்கே அல்லவோ பெண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம் ஆரம்பம் இதுதான் தொடர்கதையே ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம் ஆரம்பம் இதுதான் தொடர்கதையே வசனம் : ………………. முனகல் : ………………………