← Back

Nenje Nee Po Song Lyrics

Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Vaali Female : Ha ha haaa..ha ha haaa…aaa.. Ho ho ho oooo ho ho ho ooo Female : Nenjae nee poo saedhiyai solla Nanum varuven meedhiyai solla Nenjae nee poo saedhiyai solla Nanum varuven meedhiyai solla Vaazhvae nee vaa vaasalil mella Kaalgalum ingae kann vazhi sella Nenjae nee poo saedhiyai solla Nanum varuven meedhiyai solla Female : Maalai varamal iravu varadhoo Malaiyidamal uravu varadhoo Thoodhu vidaamal aasai vidadhoo Thunaivan illaamal thookkam vaaradhoo Female : Aayiram kelvi unnidam ketten Vidai kidaikaamal urangida maatten Poovizhi sivakka sevvidhazh velukka Noolidai ilaikka naadagam nadakka Female : Nenjae nee poo saedhiyai solla Nanum varuven meedhiyai solla Haa..aaaa…haa..aaa..haa…aa… Female : Maaligai veliyil janaki nindraal Maamani mannan ramanai kandaal Paarvaigal vazhiyae vaarthaigalaada Paavalan kamban paatinil paada Female : Naanadhu polae kaadhalilae vizhundhen Naayagan peyaraal kaaviyam varaindhen Naal vazhi ondraai porundhidum thaedhi Naan oru paadhi avanoru paadhi Female : Nenjae nee poo saedhiyai solla Nanum varuven meedhiyai solla
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஹா..ஹா..ஹா ..ஹா ஹா..ஹா..ஹா ..ஹா ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ பெண் : நெஞ்சே நீ போ சேதியை சொல்ல நானும் வருவேன் மீதியைச் சொல்ல நெஞ்சே நீ போ சேதியை சொல்ல நானும் வருவேன் மீதியைச் சொல்ல வாழ்வே நீ வா வாசலில் மெல்ல கால்களும் இங்கே கண் வழி செல்ல.. நெஞ்சே நீ போ சேதியை சொல்ல நானும் வருவேன் மீதியைச் சொல்ல பெண் : மாலை வராமல் இரவு வராதோ மாலையிடாமல் உறவு வராதோ தூது விடாமல் ஆசை விடாதோ துணைவனில்லாமல் தூக்கம் வாராதோ பெண் : ஆயிரம் கேள்வி உன்னிடம் கேட்டேன் விடை கிடைக்காமல் உறங்கிட மாட்டேன் பூவிழி சிவக்க செவ்விதழ் வெளுக்க நூலிடை இளைக்க நாடகம் நடக்க… பெண் : நெஞ்சே நீ போ சேதியை சொல்ல நானும் வருவேன் மீதியைச் சொல்ல ஹா..ஹா..ஹா ..ஹா ஹா..ஹா..ஹா ..ஹா பெண் : மாளிகை வெளியில் ஜானகி நின்றாள் மாமணி மன்னன் ராமனைக் கண்டாள் பார்வைகள் வழியே வார்த்தைகளாட பாவலன் கம்பன் பாட்டினில் பாட பெண் : நானது போலே காதலிலே விழுந்தேன் நாயகன் பெயரால் காவியம் வரைந்தேன் நால்விழி ஒன்றாய் பொருந்திடும் தேதி நானொரு பாதி அவனொரு பாதி…… பெண் : நெஞ்சே நீ போ சேதியை சொல்ல நானும் வருவேன் மீதியைச் சொல்ல