← Back

Tholaigiren Naan Song Lyrics

Singer : Vinaita Sivakumar Music by : Deepan Chakravarthy Lyrics by : Raajasheela Raajarajan Female : Tholaigiren… Naan tholaigiren Un ninaivinil Enai tholaikkiren naan…! Female : Meelgiren…! Naan neelgiren Un munnae Enai meetkiren naan…! Female : Un ninaivellaam Enadhaaga…! Un vinaiyellaam Naan kolla…! Female : Paruvam uruvam illaa.. Aanai nesikkaiyil… Kanaa nijam idho…! En munnae vandha En kaadhalae…!! Female : Pogum paadhai ellaam Nan undhan pinnae vandhen… Nee seluthum Otrai paarvaikkai naan…! Female : Kadandhu sellum unai naan Kaanum otrai nodikkaai Arai naalaai nadai koodathil Thavam seigiren!! Female : Tholaigiren… Naan tholaigiren Un ninaivinil Enai tholaikkiren naan…! Female : Hmmm.. Mejaiyil nam peyarai Serthae sedhukkka vaithaai Veraarum paaramal Enaiyae azhikka vaithaai…! Female : Haa… Paritchaiyil en badhilgal Paadhiyil marakka vaithaai…! Mudhalmurai vidumuraigal Enai nee verukka vaithaai…! Female : Aan uru endralae Un mugam varaiya vaithaai…! Un peyar kondaalae Yaaraiyum pidikka vaithaai…! Female : Thaaiyodum siru pogial Elidhaakinaai…! Un vetri enadhaakinaai…! Aridhaana sparisangal Silirpaakinaai…! Azhagana pennakinaai…! Female : Kavidhai thedudhae… Kalamaai nee vara…! Kanavum thedudhae… kaadhalanaai nee vandhida…! Female : Pogum paadhai ellaam Nan undhan pinnae vandhen… Nee seluthum Otrai paarvaikkaai naan…! Female : Kadandhu sellum unai naan Kaanum otrai nodikkaai Arai naalaai nadai koodathil Thavam seigiren!! Female : Tholaigiren… Naan tholaigiren Un ninaivinil Enai tholaikkiren naan…! Female : Meelgiren…! Naan meelgiren
பாடகி : வினைடா சிவகுமார் இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : ராஜஷீலா ராஜராஜன் பெண் : தொலைகிறேன்… நான் தொலைகிறேன் உன் நினைவினில் எனைத் தொலைக்கிறேன் நான்…! பெண் : மீள்கிறேன்…! நான் மீள்கிறேன் உன் முன்னே எனை மீட்கிறேன் நான்…! பெண் : உன் நினைவெல்லாம் எனதாக…! உன் வினையெல்லாம் நான் கொள்ள…! பெண் : பருவம் உருவம் இல்லா.. ஆணை நேசிக்கயில்… கண்ணா நிஜம் இதோ…! என் முன்னே வந்த என் காதலே…!! பெண் : போகும் பாதை எல்லாம் நான் உந்தன் பின்னே வந்தேன்… நீ செலுத்தும் ஒற்றை பார்வைக்காய் நான்…! பெண் : கடந்து செல்லும் உனை நான் காணும் ஒற்றை நொடிக்காய் அறை நாளை நடைகூடத்தில் தவம் செய்கிறேன்!! பெண் : தொலைகிறேன்… நான் தொலைகிறேன் உன் நினைவினில் எனைத் தொலைக்கிறேன் நான்…! பெண் : ஹ்ம் ..மேஜையில் நம் பெயர் சேர்ந்தே செதுக்க வைத்தாய் வேர் ஆறும் பாராமல் எனையே அழிக்க வைத்தாய்…! பெண் : ஹா ..பரிட்சையில் என் பதில்கள் பாதியில் மறக்க வைத்தாய்…! முதல்முறை விடுமுறைகள் எனை நீ வெறுக்க வைத்தாய்…! பெண் : ஆன் உரு என்றாலே உன் முகம் வரைய வைத்தாய்…! உன் பெயர் கொண்டாலே யாரையும் பிடிக்க வைத்தாய்…! பெண் : தாயோடும் சிறு பொய்கள் எளிதாகினாய்…! உன் வெற்றி எனதாக்கினாய்…! அரிதான ஸ்பரிசங்கள் சிலிர்ப்பாகினாய்…! அழகான பெண்ணாகினாய்…! பெண் : கவிதை தேடுதே… களமாய் நீ வர…! கனவும் தேடுதே… காதலனை நீ வந்திடா…! பெண் : போகும் பாதை எல்லாம் நான் உந்தன் பின்னே வந்தேன்… நீ செலுத்தும் ஒற்றை பார்வைக்காய் நான்…! பெண் : கடந்து செல்லும் உனை நான் காணும் ஒற்றை நொடிக்காய் அறை நாளை நடைகூடத்தில் தவம் செய்கிறேன்!! பெண் : தொலைகிறேன்… நான் தொலைகிறேன் உன் நினைவினில் எனைத் தொலைக்கிறேன் நான்…! பெண் : மீள்கிறேன்…! நான் மீள்கிறேன்