← Back

Kanavu Kaninjirukku Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Sampath Selvam Female : Yaei kanavu kanijirukku raasaa….. Kaaththu kedakkuthunga rosaa….. Aang aang aang aang Aahaa aahaa aaha aahaa Kanavu kaninjirukku raasaa Kaaththu kedakkuthunga rosaa Female : Aah aah per raasi paarkanumaa Perusugala ketkanumaa Panjaangam padikkanumaa Female : Yaei kanavu kanijirukku raasaa….. Kaaththu kedakkuthunga rosaa….. Lalalalaalaa….laalaalaa yaei…. Female : Aalaana poovukku naanam undu Maaraappu saelaikkum maanam undu Achchaaram kekkura aala kandu Adikkadi yaenguthu poovu sendu Female : Unga kai mattum konjam neelamunga Ada nillunga paavam intha rosaa Lavukka illaa raasaa haa….haei Yae hae haei yae haei yae haei Female : Kanavu kanijirukku raasaa….. Kaaththu kedakkuthunga rosaa….. Per raasi paarkanumaa Perusugala ketkanumaa Panjaangam padikkanumaa Female : Aiyyaa nee paaththukka aal kettithaan Kandaangi saelaikkul nool kettithaan….aa… En maeni paaththathu nee mattumthaan Naan unna kettathu poo mattumthaan Female : Edhir paaraama kodi pooththirukku Idhu yaarukku….pothum intha kooththu Maalai vanthu maaththu aang….haei… Yae hae haei yae haei yae haei Female : Kanavu kanijirukku raasaa….. Kaaththu kedakkuthunga rosaa….. Aaa….aa….per raasi paarkanumaa Perusugala ketkanumaa Panjaangam padikkanumaa Female : Kanavu kanijirukku raasaa….. Kaaththu kedakkuthunga rosaa…..
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் பெண் : ஏய் கனவு கனிஞ்சிருக்கு ராசா…. காத்து கெடக்குதுங்க ரோசா….. ஆங் ஆங் ஆங் ஆங்….. ஆஹா ஆஹா ஆஹா ஆஹா கனவு கனிஞ்சிருக்கு ராசா காத்து கெடக்குதுங்க ரோசா பெண் : ஆஹ் ஆஹ் பேர் ராசி பார்க்கணுமா… பெருசுகள கேக்கணுமா பஞ்சாங்கம் படிக்கணுமா பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா…. காத்து கெடக்குதுங்க ரோசா…. லாலலலாலா…..லாலாலா ஏய்… பெண் : ஆளான பூவுக்கு நாணம் உண்டு மாராப்பு சேலைக்கும் மானம் உண்டு அச்சாரம் கேக்குற ஆளக் கண்டு அடிக்கடி ஏங்குது பூவு செண்டு பெண் : உங்க கை மட்டும் கொஞ்சம் நீளமுங்க அட நில்லுங்க பாவம் இந்த ரோசா லவுக்க இல்ல ராசா ஹா…..ஹேய்… ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய் பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா…. காத்து கெடக்குதுங்க ரோசா…. பேர் ராசி பார்க்கணுமா பெருசுகள கேக்கணுமா பஞ்சாங்கம் படிக்கணுமா பெண் : அய்யா நீ பாத்துக்க ஆள் கெட்டிதான் கண்டாங்கி சேலைக்கு நூல் கெட்டிதான்…..ஆ….. என் மேனி பாத்தது நீ மட்டும்தான் நான் உன்ன கேட்டது பூ மட்டும்தான் பெண் : எதிர் பாராம கொடி பூத்திருக்கு இது யாருக்கு……போதும் இந்த கூத்து மாலை வந்து மாத்து ஆங்க்….ஹேய்… ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய் பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா… காத்து கெடக்குதுங்க ரோசா…. ஆஅ….ஆ….பேர் ராசி பார்க்கணுமா பெருசுகள கேக்கணுமா பஞ்சாங்கம் படிக்கணுமா பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா…. காத்து கெடக்குதுங்க ரோசா…..