← Back

Naane Varuven Song Lyrics

Singer : Swetha Mohan Music by : Ron Ethan Yohann Female : Thaa raa Thararaa…. Thara riraa raa raar raee Aa raa ra aa raraa Rarera raa ra ra Aaraaro…. Female : Uravae nee thaan Thaai enai eendraai Valigalin raagamae Vaazhkaiyaa… Vaaraaiyooo Vazhi marandhae nindren Karaigalai kadanth vaa Valandhu vaa nilaa Uyirae… Female : Aaa…aaa..aaa..aa…aa. Haa..aaa…aaa…aaa.. Haaa…haaa..haa…haaaaaaa…. Haha haaaaa…haaa..haaaa….. Female : Poovae poothaenae En thaen amuthae Thaayai thaalaattum Nee en sugamae Vaagai poovai pola Nee malarvaai Ohh..vaanin neerai pola Naan pozhiven …poovae.. Female : Naanae varuven Mugamalar vaadathae Mudhal sugamae Yuga kanavae Enthauyir neethaan Aaraaro.. Uravae nee thaan Thaai enai endraai Puyalinil poopathu Vaazhkaithaan Female : Aaraaro.. Vali marandhen indru Marangalin baarangal Malargalil neengidum Uyirae..
பாடகி : ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : ரான் எதன் யோஹன் பெண் : தா ரா தாரரா தார ரிரா ரா ரார் ரே ஆ ரா ரா ஆ ராரா ராரேரா ரா ரா ரா ஆராரோ பெண் : உறவே நீ தான் தாய் எனை ஈன்றாய் வலிகளின் ராகமே வாழ்க்கையா வாராயோ வழி மறந்தே நின்றேன் கரைகளை கடந்து வா வளந்து வா நிலா உயிரே பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பெண் : பூவே பூத்தேனே என் தேன் அமுதே தாயை தாலாட்டும் நீ என் சுகமே வாகை பூவை போல நீ மலர்வாய் ஓ வானின் நீரை போல நான் பொழிவேன் பூவே பெண் : நானே வருவேன் முகமலர் வாடாதே முதல் சுகமே யுக கனவே எந்தனுயிர் நீதான் ஆராரோ உறவே நீ தான் தாய் எனை ஈன்றாய் புயலினில் பூப்பது வாழ்க்கைதான் பெண் : ஆராரோ வலி மறந்தேன் இன்று மரங்களின் பாரங்கள் மலர்களில் நீங்கிடும் உயிரே