← Back

Iraivan Enakkoru Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Laa laa laaa…laala laala laala laa laa Laa laa laaa…laala laala laala laa laa Male : Iraivan enakkoru ulagathai padaithu Inbathai kuvichu vachaan Adhil irupadhai ellaam rasippadharkkaaga Ilamaiyai koduthu vachaan Male : Iraivan enakkoru ulagathai padaithu Inbathai kuvichu vachaan Adhil irupadhai ellaam rasippadharkkaaga Ilamaiyai koduthu vachaan Whistling : ……………….. Male : Vaaliba vegam valarndhidum bothu Vaanil parakkadhoo Vaazhkaiyil rasanai piranthidum bothu Kaadhal sirikkadho Male : Azhagin mayakkathil aasaiyai valarthu Aarudhal kaana vachaan Azhagin mayakkathil aasaiyai valarthu Aarudhal kaana vachaan Ingu aanukku pennai seedhanam koduthu Aattathai thuvakki vechaan… Male : Iraivan enakkoru ulagathai padaithu Inbathai kuvichu vachaan Adhil irupadhai ellaam rasippadharkkaaga Ilamaiyai koduthu vachaan Male : Maedaiyillaamal aadidum kaathil Mellisai pirandhu varum Kodaana kodi uyirgalin madiyil Kavidhaigal thavazhndhu varum Male : Padarum kodikkoru pandhalai amaithu Pazhuthu kulunga vechaan Adhil paravaigal kodi uravu kondaadi Pasiyai marakka vechaan Whistling : …………………. Male : Odathin melae oorvalam ponaal Ullam kuliraadho Oosaiyillaamal paesidum kannil Unmai puriyaadho Male : Paruva manasukku paarvaiyai koduthu Paadhaiyai vaguthu vechaan Adhil padippadharkkendrum kalippadharkkendrum Naerathai odhukki vechaan… Male : Iraivan enakkoru ulagathai padaithu Inbathai kuvichu vachaan Adhil irupadhai ellaam rasippadharkkaaga Ilamaiyai koduthu vachaan Whistling : ………………….
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : லா லா லா…..லால லால லால லா லா லா லா லா…..லால லால லால லா லா ஆண் : இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து இன்பத்தை குவிச்சு வச்சான் அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக இளமையை கொடுத்து வச்சான் ஆண் : இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து இன்பத்தை குவிச்சு வச்சான் அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக இளமையை கொடுத்து வச்சான் விசில் : ………………………….. ஆண் : வாலிப வேகம் வளர்ந்திடும் போது வானில் பறக்காதோ வாழ்க்கையில் ரசனை பிறந்திடும் போது காதல் சிரிக்காதோ ஆண் : அழகின் மயக்கத்தில் ஆசையை வளர்த்து ஆறுதல் காண வச்சான் அழகின் மயக்கத்தில் ஆசையை வளர்த்து ஆறுதல் காண வச்சான் இங்கு ஆணுக்கு பெண்ணை சீதனம் கொடுத்து ஆட்டத்தை துவக்கி வச்சான்….. ஆண் : இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து இன்பத்தை குவிச்சு வச்சான் அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக இளமையை கொடுத்து வச்சான் ஆண் : மேடையில்லாமல் ஆடிடும் காத்தில் மெல்லிசை பிறந்து வரும் கோடான கோடி உயிர்கள் மடியில் கவிதைகள் தவழ்ந்து வரும் ஆண் : படரும் கொடிக்கொரு பந்தலை அமைத்து பழுத்து குலுங்க வச்சான் அதில் பறவைகள் கோடி உறவுக் கொண்டாடி பசியை மறக்க வச்சான்…… விசில் : ……………………………. ஆண் : ஓடத்தின் மேலே ஊர்வலம் போனால் உள்ளம் குளிராதோ…… ஓசையில்லாமல் பேசிடும் கண்ணில் உண்மை புரியாதோ ஆண் : பருவ மனசுக்கு பார்வையைக் கொடுத்து பாதையை வகுத்து வச்சான் அதில் படிப்பதற்கென்றும் களிப்பதற்கென்றும் நேரத்தை ஒதுக்கி வச்சான்…. ஆண் : இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து இன்பத்தை குவிச்சு வச்சான் அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக இளமையை கொடுத்து வச்சான் விசில் : ……………………………..