← Back

Urakkamilla Iravugal Song Lyrics

Singers : Vani Jairam and Murali Music by : Ravi Lyrics by : Ramanan Male : Urakamillaa……aa…..iravugal Female : Irakamillaa….aa….uravugal Male : Urakamillaa……aa…..iravugal Female : Irakamillaa….aa….uravugal Male : En ninaivil unathu azhagu mugam adhu sugam Female : Kan imai nanaivathu dhuyaram engey vasantham Male : Urakamillaa……aa…..iravugal Female : Irakamillaa….aa….uravugal Female : Kai anaipinil mei maranthathum Male : Poi sinaththinil mai karainthathum Female : Kai anaipinil mei maranthathum Male : Poi sinaththinil mai karainthathum Female : Kaanal neeril kulikavaa Male : Verum kanavukkanalil kulir kaaiyava Male : Urakamillaa……aa…..iravugal Female : Irakamillaa….aa….uravugal Female : En idhazhil pathithathenna raagam Male : Yaezhisayil thaniyumo indha thagam Female : En idhazhil pathithathenna raagam Male : Yaezhisayil thaniyumo indha thagam Female : En idhayam unadhu indha thanimai suduvathu ammmaa Male : Udhaiya oli mazhaiyil siragu viriyum en kannamaa Female : En idhayam unadhu indha thanimai suduvathu ammmaa Male : Udhaiya oli mazhaiyil siragu viriyum en kannamaa Kannamaa……kannamaa…..
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் முரளி இசையமைப்பாளர் : ரவி பாடலாசிரியர் : ரமணன் ஆண் : உறக்கமில்லா……ஆ……இரவுகள் பெண் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள் ஆண் : உறக்கமில்லா……ஆ……இரவுகள் பெண் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள் ஆண் : என் நினைவில் உனது அழகு முகம் அது சுகம் பெண் : கண் இமை நனைவது துயரம் எங்கே வசந்தம் ஆண் : உறக்கமில்லா……ஆ……இரவுகள் பெண் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள் பெண் : கை அணைப்பினில் மெய் மறந்ததும் ஆண் : பொய் சினத்தினில் மை கரைந்ததும் பெண் : கை அணைப்பினில் மெய் மறந்ததும் ஆண் : பொய் சினத்தினில் மை கரைந்ததும் பெண் : கானல் நீரில் குளிக்கவா ஆண் : வெறும் கனவுக்கனலில் குளிர் காயவா ஆண் : உறக்கமில்லா……ஆ……இரவுகள் பெண் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள் பெண் : என் இதழில் பதித்ததென்ன ராகம் ஆண் : ஏழிசையில் தணியுமோ இந்த தாகம் பெண் : என் இதழில் பதித்ததென்ன ராகம் ஆண் : ஏழிசையில் தணியுமோ இந்த தாகம் பெண் : என் இதயம் உனது இந்த தனிமை சுடுவது அம்மம்மா ஆண் : உதய ஒளி மழையில் சிறகு விரியும் என் கண்ணம்மா பெண் : என் இதயம் உனது இந்த தனிமை சுடுவது அம்மம்மா ஆண் : உதய ஒளி மழையில் சிறகு விரியும் என் கண்ணம்மா கண்ணம்மா……கண்ணம்மா…..