← Back

Thedi Varuven Song Lyrics

Singer : Toshi Sabari Music by : Yuvan Shankar Raja Whistling : ………………………………. Male : Varuven naan unnai thedi thaan Varuven naan unnai thedi thaan Varuven naan unnai thedi thaan Varuven……… Male : Varuven naan unnai thedi thaan Varuven naan unnai thedi thaan Varuven naan unnai thedi thaan Varuven……… Male : Thedi varuven Thedi varuven Thedi varuven Thedi varuven Male : Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Male : Thedi varuven Thedi varuven…en en en Thedi varuven Thedi varuven…. Male : {Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Ra raa aaa..haa} (2) Male : Unthan vaasanai enaithaan Vanthu serumae thinam thaan Kaigal thodum tholaivil irukkiraai Kannil pada yeno marukkiraai Male : Enthan nizhalinai thodarnthae Neeyum nizhal ena nadanthaai Uruvathinai kaatta marukkiraai Osai indri modhi parakkiraai Males : kaatraaga nee Kai korkiraai Oliyagaa nee poo poorkiraai kadavulaai nee enai rasikkiraai Male : Thedi varuven Thedi varuven Thedi varuven Thedi varuven Male : Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Male : Satru mun vantha thagaval Unthan ithayathil munagal Kettathu ena ithayam sonnathae Kelvipatta manasu thavikkuthae Male : Romba aruginil irunthum Romba tholaivena unarnthaal Kaadhal ena uruthi aagumae Kaathalukku ithuvum theriyumae Males : Venmegam nee vazhinthaayadi Enthan uyir nilaiyathadi Kana neramum piriyaathadi Male : Thedi varuven Thedi varuven..eh enn Thedi varuven..en en Thedi varuven… Male : Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Male : Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Ra raa aaa..haa Male : Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Rara rara…aa…heyy
பாடகர் : டோஷி சபரி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஓஒஹ்ஹ ஓ ஆஅ……. ஓஒஹ்ஹ ஓ ஆஅ……. ஓஒஹ்ஹ ஓ ஆஅ……. விசில் : …………………. ஆண் : வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் ஆண் : வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் ஆண் : தேடி வருவேன்….. தேடி வருவேன்…… தேடி வருவேன்……. தேடி வருவேன்……. ஆண் : நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி ஆண் : தேடி வருவேன்….. தேடி வருவேன்…… தேடி வருவேன் ஹே……. தேடி வருவேன்……. ஆண் : {தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தரராரா…..} (2) ஆண் : உந்தன் வாசனை எனைத்தான் வந்து சேருமே தினம் தான் கைகள் தொடும் தொலைவில் இருக்கிறாய் கண்ணில் பட ஏனோ மறுக்கிறாய் ஆண் : எந்தன் நிழலினை தொடர்ந்தே நீயும் நிழல் என நடந்தாய் உருவத்தினை காட்ட மறுக்கிறாய் ஓசை இன்றி மோதி பறக்கிறாய் குழு : காற்றாக நீ கை கோர்கிறாய் ஒளியாக நீ பூ பூக்கிறாய் கடவுளாய் நீ எனை ரசிக்கிறாய் ஆண் : தேடி வருவேன்….. தேடி வருவேன்…… தேடி வருவேன் ஹே……. தேடி வருவேன்……. ஆண் : நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி பெண் : ஆஅ……ஆ…..ஆஅ…. ஆஅ……ஆ…..ஆஅ…. ஆண் : சற்று முன் வந்த தகவல் உந்தன் இதயத்தில் முனங்கள் கேட்டது என இதயம் சொன்னதே கேள்விப்பட்ட மனசு தவிக்குதே ஆண் : ரொம்ப அருகினில் இருந்தும் ரொம்ப தொலைவென உணர்ந்தால் காதல் என உறுதி ஆகுமே காதலுக்கு இதுவும் தெரியுமே குழு : வெண்மேகம் நீ வழிந்தாயடி எந்தன் உயிர் நிலையாதடி கன நேரமும் பிரியாதடி ஆண் : தேடி வருவேன்….. தேடி வருவேன்…… தேடி வருவேன் ஹே……. தேடி வருவேன்……. ஆண் : நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி ஆண் : {தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தரராரா…..} (2)