← Back

Vanamevum Raajakumaraa Song Lyrics

Singers : Jikki and Seerkazhi S. Govindarajan Music by : G. Ramanathan Female : Vanamaevum raaja kumaaraa Valar kaadhal inbamae thaaraai Vanamaevum raaja kumaaraa Valar kaadhal inbamae thaaraai Manamoganaa sukumaaraa Manamoganaa sukumaaraa Maravaen unnai ezhil dheeraa Maravaen unnai ezhil dheeraa Male : Vanamaevum raaja kumaari Valar jothiyae sukumaari Vanamaevum raaja kumaari Valar jothiyae sukumaari Manam polae naam ini paaril Manam polae naam ini paaril Maghizhndhae selvom adhan thaeril Maghizhndhae selvom adhan thaeril Male : Nizhal neeyae dhaegham naanae Nijam eedhu kael pen maanae Male : Nizhal neeyae dhaegham naanae Nijam eedhu kael pen maanae Female : Malar maevum thendral polae Nilai maarudhae unnaalae Malar maevum thendral polae Nilai maarudhae unnaalae Female : Vanamaevum raaja kumaaraa Female : Mannaalum veerarellaam Aa….aa…aa…aa….aa….aa…aa…aa.. Mannaalum veerarellaam Vananga varum mannavarae… Allaavin arulaalae… Enakkenavae pirandhavarae… Aa….aa…aa…aa….aa….aa…aa…aa.. Male : Ullaasa vaelaiyilae… ae… Oviya poongaavinilae… Aa….aa…aa…aa….aa….aa…aa…aa.. Ullanbaal thaedu vandhae… Uravaadum poonguyilae Uravaadum poonguyilae… Male : Kalai veesum kangalaalae Kanindhaen kannae anbaalae Female : Kavi paadum inbathaalae Kavarndhaai kannaa innaalae Both : Valamaagum kaadhalinaalae Maghizhvaaginom ini maelae Nizhalodu dhaegamum polae Nija vaazhvil naam ini maelae Valamaagum kaadhalinaalae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய் வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய் மனமோகனா சுகுமாரா மனமோகனா சுகுமாரா மறவேன் உன்னை எழில் தீரா மறவேன் உன்னை எழில் தீரா ஆண் : வனமேவும் ராஜகுமாரி வளர் ஜோதியே சுகுமாரி வனமேவும் ராஜகுமாரி வளர் ஜோதியே சுகுமாரி மனம் போலே நாம் இனி பாரில் மனம் போலே நாம் இனி பாரில் மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில் மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில் ஆண் : நிழல் நீயே தேகம் நானே நிஜம் ஈது கேள் பெண் மானே ஆண் : நிழல் நீயே தேகம் நானே நிஜம் ஈது கேள் பெண் மானே பெண் : மலர் மேவும் தென்றல் போலே நிலை மாறுதே உன்னாலே பெண் : வனமேவும் ராஜகுமாரா பெண் : மண்ணாளும் வீரரெல்லாம் ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…ஆ…..ஆ… மண்ணாளும் வீரரெல்லாம் வணங்க வரும் மன்னவரே… அல்லாவின் அருளாலே… எனக்கெனவே பிறந்தவரே… ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…ஆ…..ஆ… ஆண் : உல்லாச வேளையிலே… ஏ… ஓவியப் பூங்காவினிலே… ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…ஆ…..ஆ… உள்ளன்பால் தேடி வந்தே… உறவாடும் பூங்குயிலே உறவாடும் பூங்குயிலே… ஆண் : கலை வீசும் கண்களாலே கனிந்தேன் கண்ணே அன்பாலே பெண் : கவி பாடும் இன்பத்தாலே கவர்ந்தாய் கண்ணா இந்நாளே இருவர் : வளமாகும் காதலினாலே மகிழ்வாகினோம் இனி மேலே நிழலோடு தேகமும் போலே நிஜ வாழ்வில் நாம் இனி மேலே வளமாகும் காதலினாலே