← Back

Maaza Maaza Song Lyrics

Singers : S. P. B. Charan and Shreya Ghoshal Music by : A.R. Rahman Female : Hmm.kum..hhmmkum.. Oho ho ho ho ohoi Female : {Majaa majaa majaa aajaa raajaa Rajaa rajaa aadaikku rajaa} (2) Male & Female : Yaaro yaaro yaar thadupaaro Ver mel neer pol yaar vizhuvaaro Female : Kandaal paavam Undaal theerumallavaa Rathri rathri rathri.. yedho Yedho…yedhedho Male : {Oh…majaa majaa majaa aajaa raajaa Rajaa rajaa aadaikku rajaa} (2) Female : Nachunnu oru ichu veikkavaa Naanum vechu Neeyum vechu Achu veikkavaa Male : Yechu yechu enna pechu…uu… Yechu yechu enna pechu.. Kaachu kaachu enna pochu Female : Nachunnu oru ichu veikkavaa.. Hmmm.. Male : Majaa majaa majaa majaa… Female : Hmmm…kumm… Male : Rajaa rajaa rajaa rajaaa… Female : Hmmm..kumm.. Male : Wohoo..ho..ho..hooo Female : Hmmm..kummm. Female : Jillunu oru ginger beer dhaan Male : Oh..aasai enum ajeeranam Theera theera thaan Female : Moochu moochu rendu moochu Aachu aachu onnu aachu Male : Moochu moochu rendu moochu Aachu aachu onnu aachu Female : Jillunu oru… Male : Jillunu oru ginger beer dhaan Male : Hmm…hmmm Female : Majaa majaa… Male : Hmm…hmmm Female : Rajaa rajaaa rajaa rajaa … Male : Hmm…hmmm Female : Majaa majaa majaa……. Male : Hmm…hmmm Male : {Majaa majaa majaa aajaa raajaa Rajaa rajaa aadaikku rajaa} (2) Female : Haa…aaaa.. Male : Yaaro yaaro yaar thadupaaro Ver mel neer pol yaar vizhuvaaro Male : Kandaal paavam Undaal theerumallavaa Rathri rathri rathri.. yedho Male & Female : Yedho…yedho Yedhedho….
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : எஸ்.பி.பி. சரண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஹ்ம்ம் கும் ஹ்ம்ம் கும் ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோய் பெண் : { மஜா மஜா மஜா ஆஜா ராஜா ராஜா ராஜா ஆடைக்கு ராஜா } (2) ஆண் & பெண் : யாரோ யாரோ யார் தடுப்பாரோ வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ பெண் : கண்டால் பாவம் உண்டால் தீறுமல்லவா ராத்திரி ராத்திரி ராத்திரி ஏதோ ஏதோ ஏதேதோ ஆண் : { ஓ மஜா மஜா மஜா ஆஜா ராஜா ராஜா ராஜா ஆடைக்கு ராஜா } (2) பெண் : நச்சுன்னு ஒரு இச்சு வைக்கவா நானும் வெச்சு நீயும் வெச்சு அச்சு வைக்கவா ஆண் : ஏச்சு ஏச்சு என்ன பேச்சு ஏச்சு ஏச்சு என்ன பேச்சு காச்சு காச்சு என்ன போச்சு பெண் : நச்சுன்னு ஒரு இச்சு வைக்கவா ஹ்ம்ம் ஆண் : மஜா மஜா மஜா மஜா பெண் : ஹ்ம்ம் கும் ஆண் : ராஜா ராஜா ராஜா ராஜா பெண் : ஹ்ம்ம் கும் ஆண் : வூஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஹ்ம்ம் கும் பெண் : ஜில்லுனு ஒரு கிங்கர் பீர் தான் ஆண் : ஓ ஆசை என்னும் அஜீரணம் தீர தீர தான் பெண் : மூச்சு மூச்சு ரெண்டு மூச்சு ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு ஆண் : மூச்சு மூச்சு ரெண்டு மூச்சு ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு பெண் : ஜில்லுனு ஒரு ஆண் : ஜில்லுனு ஒரு கிங்கர் பீர் தான் ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : மஜா மஜா ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : ராஜா ராஜா ராஜா ராஜா ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : மஜா மஜா மஜா ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : { மஜா மஜா மஜா ஆஜா ராஜா ராஜா ராஜா ஆடைக்கு ராஜா } (2) பெண் : ஹா ஆஆ ஆண் : யாரோ யாரோ யார் தடுப்பாரோ வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ ஆண் : கண்டால் பாவம் உண்டால் தீறுமல்லவா ராத்திரி ராத்திரி ராத்திரி ஏதோ ஆண் & பெண் : ஏதோ ஏதோ ஏதேதோ