← Back

Kannale Paar Kani Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Soolamangalam Rajalakshmi Lyrics by : Kannadasan Female : Kannaalae paar kani Pinnaalae vaa ini Inba kaeni irangi vaa nee Thaenai edukkavaa kodukkavaa Female : Kannaalae paar kani Pinnaalae vaa ini Inba keni irangi vaa nee Thaenai edukkavaa kodukkavaa Female : Yaarum kelaatha raagangal naan meettavaa Endrum vaadaatha malaraaga madhu oottavaa Yaarum kelaatha raagangal naan meettavaa Endrum vaadaatha malaraaga madhu oottavaa Female : Bodhai poraatha pothunnai thaalaattavaa Moga vellam athilunnai neeraattavaa Female : Hello come sweet honey Our dreams are many Inba keni irangi vaa nee Thaenai edukkavaa kodukkavaa Female : Kannaalae paar kani Female : Vaazhaithandondru Kaal kondu valainthaaduthu Vanna pon vandu Poochendil isaipaaduthu Velli iravundu nilavundu uravaada Velai ponaal varaathu nee vilaiyaada Female : Kannaalae paar kani Pinnaalae vaa ini Inba keni irangi vaa nee Thaenai edukkavaa kodukkavaa Female : Kannaalae paar kani
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : சூலமங்கலம் ராஜலட்சுமி பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணாலே பார் கனி பின்னாலே வா இனி இன்பக் கேணி இறங்கி வா நீ தேனை எடுக்கவா கொடுக்கவா பெண் : கண்ணாலே பார் கனி பின்னாலே வா இனி இன்பக் கேணி இறங்கி வா நீ தேனை எடுக்கவா கொடுக்கவா பெண் : யாரும் கேளாத ராகங்கள் நான் மீட்டவா என்றும் வாடாத மலராக மது ஊட்டவா யாரும் கேளாத ராகங்கள் நான் மீட்டவா என்றும் வாடாத மலராக மது ஊட்டவா பெண் : போதை போறாத போதுன்னை தாலாட்டவா மோக வெள்ளம் அதிலுன்னை நீராட்டவா… பெண் : ஹலோ கம் ஸ்வீட் ஹனி அவர் ட்ரீம்ஸ் ஆர் மெனி இன்பக் கேணி இறங்கி வா நீ தேனை எடுக்கவா குடிக்கவா…. பெண் : கண்ணாலே பார் கனி பெண் : வாழைத்தண்டொன்று கால் கொண்டு வளைந்தாடுது வண்ணப் பொன் வண்டு பூச்செண்டில் இசைப்பாடுது பெண் : வாழைத்தண்டொன்று கால் கொண்டு வளைந்தாடுது வண்ணப் பொன் வண்டு பூச்செண்டில் இசைப்பாடுது வெள்ளி இரவுண்டு நிலவுண்டு உறவாட வேளை போனால் வராது நீ விளையாட…. பெண் : கண்ணாலே பார் கனி பின்னாலே வா இனி இன்பக் கேணி இறங்கி வா நீ தேனை எடுக்கவா கொடுக்கவா பெண் : கண்ணாலே பார் கனி