← Back

Pogadhey Song Lyrics – Nadhi

Singer : Anila Rajeev Music by : Dhibu Ninan Thomas Lyrics by : Thamarai Female : Pogadhey Nenjey unnai kenji ketkiren Pogadhey nee pogadhey Female : Paaradhe Kanne unnai mooda solgiren Paaradhe oh paaradhe Female : Siragugal Virinthu vaan nooki mele Povathenna Kavalaigal Kalainthu katrodu kaatrai Ponathenna Female : En vellai ullathile Oru kallam kaal vaikuthe Oh endraalum pollaadha Inbam ull ooruthe Female : Vaanavillai Kaanavillai Vannam yezhum Podhavillai Oviyangal vaadalaama Female : Thendral ondrai Kaanavillai Thedi vandha Kaatrin sollai Unmaiyendru Nambalaama Female : Minnal kolam vaan engum Manjal megam thean sindhum Kan thiranthu paarthaal Soppanam Female : Annai pola nee vandhaai Anbai alli yen thandhaai Kanmoodum pothellam Un mugam oh.. Female : Kaalgal indru Mannil illai Paadham rendum Paava villai Vaanam thaane Theendum ellai Female : Kaigal inge Kaigal illai Kattu pattu Nirkkavillai Katti kollum Aasai thollai Female : Pogadhey Nenjey unnai kenji ketkiren Pogadhey nee pogadhey Female : Paaradhe Kanne unnai mooda solgiren Paaradhe oh paaradhe Female : Siragugal Virinthu vaan nooki mele Povathenna Female : Kavalaigal Kalainthu katrodu kaatrai Ponathenna Female : En vellai ullathile Oru kallam kaal vaikuthe Oh endraalum pollaadha Inbam ull ooruthe Female : Vaanavillai Kaanavillai Vannam yezhum Podhavillai Oviyangal vaadalaama Female : Thendral ondrai Kaanavillai Thedi vandha Kaatrin sollai Unmaiyendru nambalaama
பாடகி : அணிலா ராஜிவ் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் பாடல் ஆசிரியர் : தாமரை பெண் : போகாதே நெஞ்சே உன்னை கெஞ்சி கேட்கிறேன் போகாதே நீ போகாதே பெண் : பாராதே கண்ணே உன்னை மூட சொல்கிறேன் பாராதே ஓ பாராதே பெண் : சிறகுகள் விரிந்து வான் நோக்கி மேலே போவதென்ன கவலைகள் கலைந்து காற்றோடு காற்றாய்ப் போனதென்ன பெண் : என் வெள்ளை உள்ளத்திலே ஒரு கள்ளம் கால் வைக்குதே ஓ என்றாலும் பொல்லாத இன்பம் உள் ஊறுதே பெண் : வானவில்லை காணவில்லை வண்ணம் ஏழும் போதவில்லை ஓவியங்கள் வாடலாமா பெண் : தென்றல் ஒன்றை காணவில்லை தேடி வந்த காற்றின் சொல்லை உண்மையென்று நம்பலாமா பெண் : மின்னல் கோலம் வான் எங்கும் மஞ்சள் மேகம் தேன் சிந்தும் கண் திறந்து பார்த்தால் சொப்பனம் பெண் : அன்னை போல நீ வந்தாய் அன்பை அள்ளி ஏன் தந்தாய் கண்மூடும் போதெல்லாம் உன் முகம் பெண் : கால்கள் இன்று மண்ணில் இல்லை பாதம் ரெண்டும் பாவ வில்லை வானம் தானே தீண்டும் எல்லை பெண் : கைகள் இங்கே கைகள் இல்லை கட்டுப்பட்டு நிற்கவில்லை கட்டி கொள்ளும் ஆசை தொல்லை பெண் : போகாதே நெஞ்சே உன்னை கெஞ்சி கேட்கிறேன் போகாதே நீ போகாதே பெண் : பாராதே கண்ணே உன்னை மூட சொல்கிறேன் பாராதே ஓ பாராதே பெண் : சிறகுகள் விரிந்து வான் நோக்கி மேலே போவதென்ன கவலைகள் கலைந்து காற்றோடு காற்றாய்ப் போனதென்ன பெண் : என் வெள்ளை உள்ளத்திலே ஒரு கள்ளம் கால் வைக்குதே ஓ என்றாலும் பொல்லாத இன்பம் உள் ஊறுதே பெண் : வானவில்லை காணவில்லை வண்ணம் ஏழும் போதவில்லை ஓவியங்கள் வாடலாமா பெண் : தென்றல் ஒன்றை காணவில்லை தேடி வந்த காற்றின் சொல்லை உண்மையென்று நம்பலாமா