← Back

Naane Thaan Raja Song Lyrics

Singer : Anthony Dasan Music by : Hip Hop Tamizha Male : Naanae thaan raja machi Naanae thaan mandhiri Kaalatha thooki pottu Suzhattum raja thandhiri Male : Naanae thaan raja machi Naanae thaan mandhiri Kaalatha thooki pottu Suzhattum raja thandhiri Male : Kaadhu mela poova kothom Kaiyi mela kaasa pathom Kanna katti vitha kaati Yengalukku pera sethom Male : Mandhiravaadhiaatom Naanga senjom thandhiram Kaiyila kedachi pochi Kaati kodukkum endhiram Male : Gandhiyum vangitaru Naatukaaga suthandhiram Kaalatha thaandi avara pakka Naanga kelamburom Male : Tholanjaalum Thedi nee alanjaalum Tholaikkum munnalae Naanga kandu pudipom Male : Velanjaalum Boomiyae alinjaalum Pulivetti arul vaakku Sonna sariya irukkum Male : Kaalam ingae kayiru katti Naanga izhukka nagarudhunga Kaathu ippo enga pakkam Konjam balama adikudhunga Male : Sarithuratha poratti poda Rendu singam seerudhunga Adicha adiyil therichi ooda Nalla neram porakudhunga Male : Naanae thaan raja machi Naanae thaan mandhiri Kaalatha thooki pottu Suzhattum raja thandhiri Male : Naanae thaan raja machi Naanae thaan mandhiri Kaalatha thooki pottu Suzhattum raja thandhiri Male : I am a board that time machine That go back to 1946 Take a selfie with gandhiji And rewrite all that history Ya..yow.. its a mystery That I decide my destiny Homie’s can’t you see That I deserve a padmashree
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : நானே தான் ராஜா மச்சி நானே தான் மந்திரி காலத்த தூக்கி போட்டு சுழட்டும் ராஜா தந்திரி ஆண் : நானே தான் ராஜா மச்சி நானே தான் மந்திரி காலத்த தூக்கி போட்டு சுழட்டும் ராஜா தந்திரி ஆண் : காது மேல பூவ கோத்தோம் கையி மேல காச பாத்தோம் கண்ண கட்டி வித்த காட்டி எங்களுக்கு பேர சேத்தோம் ஆண் : மந்திரவாதியாட்டம் நாங்க செஞ்சோம் தந்திரம் கையில கெடச்சி போச்சி காட்டி கொடுக்கும் எந்திரம் ஆண் : காந்தியும் வாங்கிடாரு நாட்டுக்காக சுதந்திரம் காலத்த தாண்டி அவர பாக்க நாங்க கெளம்புறோம் ஆண் : தொலஞ்சாலும் தேடி நீ அலைஞ்சாலும் தொலைக்கும் முன்னாலே நாங்க கண்டு புடிப்போம் ஆண் : வெளஞ்சாலும் பூமியே அழிஞ்சாலும் புளிவெட்டி அருள் வாக்கு சொன்னா சரியா இருக்கும் ஆண் : காலம் இங்கே கயிறு கட்டி நாங்க இழுக்க நகருதுங்க காத்து இப்போ எங்க பக்கம் கொஞ்சம் பலமா அடிக்குதுங்க ஆண் : சரித்துரத்த பொரட்டி போட ரெண்டு சிங்கம் சீருதுங்க அடிச்ச அடியில் தெறிச்சி ஓட நல்ல நேரம் பொறக்குதுங்க ஆண் : நானே தான் ராஜா மச்சி நானே தான் மந்திரி காலத்த தூக்கி போட்டு சுழட்டும் ராஜா தந்திரி ஆண் : நானே தான் ராஜா மச்சி நானே தான் மந்திரி காலத்த தூக்கி போட்டு சுழட்டும் ராஜா தந்திரி ஆண் : ஐ எம் எ போர்டு தட் டைம் மெசின் தட் கோ பேக் டு 1946 டேக் எ செல்பி வித் காந்திஜி அண்ட் ரீ ரைட் ஆல் தட் ஹிஸ்ட்ரி யா யோவ் இட்ஸ் அ மிஸ்டரி தட் ஐ டிசைட் மை டெஸ்டினி ஹோமீஸ் கேன்னாட் யு சி தட் ஐ டிசர்வ் எ பத்மஸ்ரீ