← Back

Kanala Pakatha Song Lyrics

Singer : AnanyaBhat Music by : N. R. Raghunanthan Lyrics by : Yugabharathi Female : {Le le le le le Le le le le le le} ( 2) Female : Kannala pakkadha Rendu kannala pakkadha Pakkaama nee ponaa En nenjam thaan thaangadhae Female : Summa nee thottaalum Karpooram pola sullunnu Soodera povenae melae Female : Un pechu kekkaama Odathae naalae Un maeni vandhaalae Thallaadum kaalae Panneerum unnaale Aanenae pasum paalae Female : Kannala pakkadha Rendu kannala pakkadha Pakkaama nee ponaa En nenjam thaan thaangadhae Female : Avanaathaan Yarunnu kekka vechaanae Avan kooda vaazhanumnu Yenga vechaanae Female : Azhaga nee sirichaalae Ayira meen ellaam Karai yeri unai paarthu Kadhaiyum pesadhoo Female : Pozhuthellaam unai enni Poraiyeri kidakenae Ponvaanam sivapera Urangaama thavichenae Female : Kaathellaam un vaasam Esapatta ketkudhae Karuvelam maram kooda Unna paatha sirikuthae Female : Panneerum unnalae Aanaenae pasum paalae Female : Kannala pakkadha Rendu kannala pakkadha Pakkaama nee ponaa En nenjam thaan thaangadhae Female : Kaadhoram un pecha Naalum kettalae Koosama en dhegam Konji pesadhoo Female : Manasoram vidhai pottu Kirangum un paarvai Vayal kaadu mayil polae Aadi sellaadhoo Female : Veyila nee adichaalum Mazhaiyaa naan varuvenae Un kooda nadai pottu Un ulagatha rasippenae Female : Kanavellam unnaala Kadhai solli pesadhae Naan enna aanaennu Theriyama pochudhae Female : Panneerum unnalae Aanaenae pasum paalae Female : Kannala pakkadha Rendu kannala pakkadha Pakkaama nee ponaa En nenjam thaan thaangadhae Female : Summa nee thottaalum Karpooram pola sullunnu Soodera povenae melae Female : Un pechu kekkaama Odathae naalae Un maeni vandhaalae Thallaadum kaalae Panneerum unnaale Aanenae pasum paalae Female : Kannala pakkadha Rendu kannala pakkadha Pakkaama nee ponaa En nenjam thaan thaangadhae
பாடகி : அனன்யா பட் இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : யுகபாரதி பெண் : {லே லே லே லே லே லே லே லே லே லே} ( 2) பெண் : கண்ணால பாக்காத ரெண்டு கண்ணால பாக்காத பாக்காம நீ போனா என் நெஞ்சம் தான் தாங்காதே பெண் : சும்மா நீ தெட்டாலும் கற்பூரம் போல சுள்ளுன்னு சூடேற போவேனே மேலே பெண் : உன் பேச்சு கேக்காம ஓடாதே நாளே உன் மேனி வந்தாலே தள்ளாடும் காலே பன்னீரும் உன்னாலே ஆனேனே பசும்பாலே பெண் : கண்ணால பாக்காத ரெண்டு கண்ணால பாக்காத பாக்காம நீ போனா என் நெஞ்சம் தான் தாங்காதே பெண் : அவனத்தான் யாருன்ன கேக்க வச்சானே அவன்கூட வாழணும்னு ஏங்க வச்சானே பெண் : அழகா நீ சிரிச்சாலே அயிர மீனெல்லாம் கரையேறி உனை பார்த்து கதையும் பேசாதோ பெண் : பொழுதெல்லாம் உனை எண்ணி பொறையேறி கிடக்கேனே பொன்வானம் சிவப்பேற உரங்காம தவிச்சேனே பெண் : காத்தெல்லாம் உன் வாசம் எசப்பாட்டா கேக்குதே கருவேலம் மரம் கூட உன்ன பாத்தா சிக்குதே பெண் : பன்னீரும் உன்னோலே ஆனேனே பசும்பாலே பெண் : கண்ணால பாக்காத ரெண்டு கண்ணால பாக்காத பாக்காம நீ போனா என் நெஞ்சம் தான் தாங்காதே பெண் : காதோரம் உன் பேச்ச நாளும் கேட்டாலே கூசாம என் தேகம் கொஞ்சு பேசாதோ பெண் : மனசோரம் விதை போட்டு கிரங்கும் உன் பார்வை வயல்காடு மயில் போல ஆடி சொல்லாதோ பெண் : வெயிலா நீ அடிச்சாலும் மழையா நான் வருவேனே உன் கூட நடைபோட்டு உன் உலகத்த ரசிப்பேனே பெண் : கனவெல்லாம் உன்னால கதை சொல்லி பேசுதே நான் என்ன ஆனேன்னு தெரியாம போச்சுதே பெண் : பன்னீரும் உன்னாலே ஆனேனே பசும்பாலே பெண் : கண்ணால பாக்காத ரெண்டு கண்ணால பாக்காத பாக்காம நீ போனா என் நெஞ்சம் தான் தாங்காதே பெண் : சும்மா நீ தெட்டாலும் கற்பூரம் போல சுள்ளுன்னு சூடேற போவேனே மேலே பெண் : உன் பேச்சு கேக்காம ஓடாதே நாளே உன் மேனி வந்தாலே தள்ளாடும் காலே பன்னீரும் உன்னாலே ஆனேனே பசும்பாலே பெண் : கண்ணால பாக்காத ரெண்டு கண்ணால பாக்காத பாக்காம நீ போனா என் நெஞ்சம் தான் தாங்காதே