← Back

Meenakshi Koil Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Shankar – Ganesh Male : Meenaatchi koyil konda maniyosai Mangai valaiyosai Manjaththila konja konja thamizhosai Female : Maamannan soodi konda manimaalai Maamannan soodi konda manimaalai Maarbinil aadum neram….mm…mm… Manmathan adhigaaram….mm…. Female : Meenaatchi koyil konda maniyosai Mangai valaiyosai…. Male : Manjaththila konja konja thamizhosai Male : Kannae un jadai katcheri medai Kaadhodu paadum kalyaani raagam Female : Veenai ingae mettum viralgal angae Veenai ingae mettum viralgal angae Mogangal ragangalae… Muthanmudhal arangettaram Male : Thangaththil vaarththa thaambaalam endru Angaththil vaiththa adaiyaalam ondru Female : Kaniyaanathu innum kanivaanathu Iru kannam punnaanathu….oo…. Kodiyidai thallaaduthu….oo…. Female : Meenaatchi koyil konda maniyosai Male : Neerodu paayum nilam ondru kandaen Neengaamal peiyyum mazhai endru vanthaen Female : Kulirgindrathu sugam valargindrathu Sirumeni silirkkindrathu Anupavam suvaiyaagum…mm…. Male : Meenaatchi koyil konda maniyosai Mangai valaiyosai Manjaththila konja konja thamizhosai
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ் ஆண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை மங்கை வளையோசை….. மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை… பெண் : மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை மார்பினில் ஆடும் நேரம்……ம்ம்….ம்ம்…. மன்மதன் அதிகாரம்….ம்ம்……. பெண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை மங்கை வளையோசை….. ஆண் : மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை… ஆண் : கண்ணே உன் ஜாடை கச்சேரி மேடை காதோடு பாடும் கல்யாணி ராகம் பெண் : வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே மோகங்கள் ராகங்களே……… முதன்முதல் அரங்கேற்றம்…. ஆண் : தங்கத்தில் வார்த்த தாம்பாளம் என்று அங்கத்தில் வைத்த அடையாளம் ஒன்று பெண் : கனியானது இன்னும் கனிவானது இரு கன்னம் புண்ணானது……..ஊ…… கொடியிடை தள்ளாடுது…….ஊ…… பெண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை ஆண் : நீரோடு பாயும் நிலம் ஒன்று கண்டேன் நீங்காமல் பெய்யும் மழை என்று வந்தேன் பெண் : குளிர்கின்றது சுகம் வளர்கின்றது குளிர்கின்றது சுகம் வளர்கின்றது சிறுமேனி சிலிர்க்கின்றது அனுபவம் சுவையாகும்…..ம்ம்…… ஆண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை மங்கை வளையோசை….. மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை…