← Back

Aaha Inba Nilavinile Song Lyrics

Singers : Ghantasala and Leela Music by : Ghantasala Male : Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae Aadiduthae vilaiyaadiduthae Female : Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae Aadiduthae vilaiyaadiduthae Male : Haa…aa…aa…aaa… Female : Haa….aaa…aaa…aa…. Female : Thaaraa chanthrigai ulaavum Nilaiyilae..ae……ae….. Thavazhum nilavin alaithanilae Male : Suvaithanilae Female : Thaaraa chanthrigai ulaavum Nilaiyilae Thavazhum nilavin alaithanilae Male : Thaen malar madhuvai Sinthidum velai Thendral paaduthu thaalaeloo Both : Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae Male : Aadiduthae vilaiyaadiduthae Female : Haa…aa…aa…aaa… Male : Haa….aaa…aaa…aa…. Male : Alaiyin asaivilae aasai ninaivilae Ae…..ae….. Nilai maranth yengum nerathilae Female : Kaalaththilae Male : Alaiyin asaivilae aasai ninaivilae Nilai maranth yengum nerathilae Female : Kalai vaan madhi pol Kaadhal padagilae Kaanum inba anuraagaththilae Both : Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae Aadiduthae vilaiyaadiduthae Both : Haa…aa…aa…aaa… Haa….aaa…aaa…aa….haa aaa aa
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் லீலா இசையமைப்பாளர் : கண்டசாலா ஆண் : ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே பெண் : ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆண் : ஹா…..ஆ….ஆ…..ஆஅ….. பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ……ஆ….. பெண் : தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே….ஏ…….ஏ…. தவழும் நிலவின் அலைதனிலே ஆண் : சுவைதனிலே பெண் : தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின் அலை தனிலே ஆண் : தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை தென்றல் பாடுது தாலேலோ இருவர் : ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆண் : ஆடிடுதே விளையாடிடுதே பெண் : ஹா…..ஆ….ஆ…..ஆஅ….. ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ……ஆ….. ஆண் : அலையின் அசைவிலே ஆசை நினைவிலே ஏ…….ஏ….. நிலை மறந்தேங்கும் நேரத்திலே பெண் : காலத்திலே ஆண் : அலையின் அசைவிலே ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே பெண் : கலை வான் மதி போல் காதல் படகிலே காணும் இன்ப அனுராகத்திலே இருவர் : ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே இருவர் : ஹா…..ஆ….ஆ…..ஆஅ….. ஹா…..ஆஅ…..ஆஅ……ஆ…..ஹா ஆஆ ஆ