← Back

Kanni Vedi Song Lyrics

Singers : Vijay Antony and Sangeetha Rajeswaran Music by : Vijay Antony Male : Kanni vedi Un kannil kanni vedi Kolluthadi En nenjai kolluthadi Male : Kanavilae Un ilamai thulluthadi Un ninaivugal En uyirai killuthadi Di di di di di Female : Kanni vedi Un kannil kanni vedi Kanni vedi Un kannil kanni vedi Chorus : ………………….. Female : Mudivu sei Mudivu sei Muththangal kodukka Mudinthaal sei Female : Pathivu sei Kai regaiyai En meniyil Pathivu sei Male : Uthavi sei Uthavi sei Vetkaththai viratta Uthavi sei Male : Selavu sei Selavu sei Un yekkathai Selavu sei Female : Pothum enbathu manasu Sugam vendum enbathu vayasu Oda solluthu kolusu Ennai viduvaaiyaa Male : Kaadhal enakkum pudusu Suga vedhanai paduthu manasu Paavi un ninaivaalae En manathil manathil Thinamum adi thadi Male : Kanni vedi Un kannil kanni vedi Kolluthadi En nenjai kolluthadi Female : Kanavilae Un ilamai thulluthada Un ninaivugal En uyirai killuthada Da da da da da Female : Kanni vedi Un kannil kanni vedi Kanni vedi Un kannil kanni vedi Chorus : Sa ni ga pu ra mo vila yaeshi Sa ni ga pu ra mo vila yaeshi Sa ni ga pu ra mo vila yaeshi Sa ni ga pu ra mo vila yaeshi Male : Oh edhu varai Edhu varai Vaanin ellaigal Edhu varai Male : Adhu varai Adhu varai Nee en manathil Adhu varai Female : Oru murai Oru murai Unai kaana vendum En thani arai Female : Vidumurai Vidumurai En aadaikku Vidumurai Male : Kaalai ven pani mootam Nee babylona thongum thottam Jaathi malligai kootam Un udalaagum Female : Engum un pol thottram Idhu harmongal seiyum maatram Adikadi un ninaivaalae En iravil iravil thinamum Idi idi Female : Kanni vedi Un kannil kanni vedi Kolluthada En nenjai kolluthada Female : Kanavilae Un ilamai thulluthada Un ninaivugal En uyirai killuthada Da da da da da Male : Kanni vedi Un kannil kanni vedi Kolluthadi En nenjai kolluthadi
பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன் பாடகர் : விஜய் ஆன்டனி இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி ஆண் : கனவிலே உன் இளமை துள்ளுதடி உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடி டி டி டி டி டி பெண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி குழு : …………………………. பெண் : முடிவு செய் முடிவு செய் முத்தங்கள் கொடுக்க முடிந்தால் செய் பெண் : பதிவு செய் கை ரேகையை என் மேனியில் பதிவு செய் ஆண் : உதவி செய் உதவி செய் வெட்கத்தை விரட்ட உதவி செய் ஆண் : செலவு செய் செலவு செய் உன் ஏக்கத்தை செலவு செய் பெண் : போதும் என்பது மனசு சுகம் வேண்டும் என்பது வயசு ஓட சொல்லுது கொலுசு என்னை விடுவாயா ஆண் : காதல் எனக்கும் புதுசு சுக வேதனை படுது மனசு பாவி உன் நினைவாலே என் மனதில் மனதில் தினமும் அடி தடி ஆண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி பெண் : கனவிலே உன் இளமை துள்ளுதடா உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடா டா டா டா டா டா பெண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி குழு : ச நி க பு ரா மோ விழா ஏசி ச நி க பு ரா மோ விழா ஏசி ச நி க பு ரா மோ விழா ஏசி ச நி க பு ரா மோ விழா ஏசி ஆண் : ஓ எது வரை எது வரை வானின் எல்லைகள் எது வரை ஆண் : அது வரை அது வரை நீ என் மனதில் அது வரை பெண் : ஒரு முறை ஒரு முறை உன்னை காண வேண்டும் என் தனி அறை பெண் : விடுமுறை விடுமுறை என் ஆடைக்கு விடுமுறை ஆண் : காலை வென் பனி மூட்டம் நீ பேபிலோனா தூங்கும் தோட்டம் ஜாதி மல்லிகை கூட்டம் உன் உடலாகும் பெண் : எங்கும் உன் போல் தோற்றம் இது ஹார்மோன்கள் செய்யும் மாற்றம் அடிக்கடி உன் நினைவாலே என் இரவில் இரவில் தினமும் இடி இடி பெண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடா என் நெஞ்சை கொல்லுதடா பெண் : கனவிலே உன் இளமை துள்ளுதடா உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடா டா டா டா டா டா ஆண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி