← Back

Yenn Indha Paarvaigal Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male : Yen indha paarvaigal Yen intha mounangal Nenjukull kaatrinmai undakutho Male : Yen indha vaarthaigal Yen indha vaasanai Nenjukkull pei puyal undakutho Male : Kaadhugal moodum podhinilum Moolaikul odum paadal ondraai Ullathai moodi vaithirunthen Nee mattum eppadi ullae sendraai Male : En noolum nee aanaai En vaanam nee aanaai Kaatraadi aanen adi Aanen adi Male : Yen indha paarvaigal Yen intha mounangal Nenjukull kaatrinmai undakutho Male : Vannam maaradha oviyamaai Ennai angaangae kaatugiraai Eeram kaindhaalum bathiramaai En bimbam yaavum pootugiraai Male : Pinnae odidum kaatchiyellaam Minnal vegathil maatrugiraai Kannukull ennai ulliluthu En vaazhvai pulli aakugiraai Male : Ennai naan kaakka Varainthiruntha Maaya kodondrai neekkugiraai Ithu mei endro poi endro Yosikkum mun enthan Aiyaththai pokkugiraai pokkugiraai Male : Oh yen indha paarvaigal Yen intha mounangal Nenjukull kaatrinmai undakutho Male : Yen indha vaarthaigal Yen indha vaasanai Nenjukkull pei puyal undakutho Male : Kaadhugal moodum podhinilum Moolaikul odum paadal ondraai Ullathai moodi vaithirunthen Nee mattum eppadi ullae sendraai Male : En noolum nee aanaai En vaanam nee aanaai Kaatraadi aanen adi Aanen adi
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஏன் இந்த பார்வைகள் ஏன் இந்த மௌனங்கள் நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ ஆண் : ஏன் இந்த வார்த்தைகள் ஏன் இந்த வாசனை நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ ஆண் : காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய் உள்ளத்தை மூடி வைத்திருந்தேன் நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய் ஆண் : என் நூலும் நீ ஆனாய் என் வானம் நீ ஆனாய் காற்றாடி ஆனேனடி ஆண் : ஏன் இந்த பார்வைகள் ஏன் இந்த மௌனங்கள் நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ ஆண் : வண்ணம் மாறாத ஓவியமாய் என்னை ஆங்காங்கே காட்டுகிறாய் ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய் என் பிம்பம் யாவும் பூட்டுகிறாய் ஆண் : பின்னே ஓடிடும் காட்சியெல்லாம் மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய் கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய் ஆண் : என்னை நான் காக்க வரைந்திருந்த மாய கோடொன்றை நீக்குகிறாய் இது மெய்யென்றோ பொய்யென்றோ யோசிக்கும் முன் எந்தன் ஐயத்தை போக்குகிறாய் போக்குகிறாய் ஆண் : ஏன் இந்த பார்வைகள் ஏன் இந்த மௌனங்கள் நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ ஆண் : ஏன் இந்த வார்த்தைகள் ஏன் இந்த வாசனை நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ ஆண் : காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய் உள்ளத்தை மூடி வைத்திருந்தேன் நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய் ஆண் : என் நூலும் நீ ஆனாய் என் வானம் நீ ஆனாய் காற்றாடி ஆனேனடி