← Back

Sinthanaiyil Medaikatti Song Lyrics

Singers : Sirkazhi Govindarajan and Sarala Music by : Kunnakudi Vaidyanathan Slogam : ………………………………….. Male & Female : Sindhanaiyil medai katti Kandhanaiye aada vaithen Senthamizhil sol eduthu Endhanaiyae paada vaithaan Endhanaiyae paada vaithaan Male & Female : Sindhanaiyil medai katti Kandhanaiye aada vaithen Senthamizhil sol eduthu Endhanaiyae paada vaithaan Endhanaiyae paada vaithaan Chorus : Vel vel vetrrivel Vel vel Veeravel Male : Thanigai malai mel amarndhaan.. Aaaa….aa…. Thanigai malai mel amarndhaan.. Thathuvamae pesugindran Thanigai malai mel amarndhaan.. Thathuvamae pesugindran Male & Female : Pazhani malai yeri vandhan Paramporulai kaatchi thandhan Pazhani malai yeri vandhan Paramporulai kaatchi thandhan Male & Female : Sindhanaiyil medai katti Kandhanaiye aada vaithen Senthamizhil sol eduthu Endhanaiyae paada vaithaan Endhanaiyae paada vaithaan Male : Sendhooril kovil kondaan Singaara velai kandaan Sendhooril kovil kondaan Singaara velai kandaan Male & Female : Azhagar malai solai nindraan Aadum mayil yaeri vandhaan Azhagar malai solai nindraan Aadum mayil yaeri vandhaan Male & Female : Sindhanaiyil medai katti Kandhanaiye aada vaithen Senthamizhil sol eduthu Endhanaiyae paada vaithaan Endhanaiyae paada vaithaan Chorus : Vel vel vetrrivel Vel vel Veeravel Male : Paramkundril aatchi seidhan Paamaalai soodi kondaan Paramkundril aatchi seidhan Paamaalai soodi kondaan Male & Female : Swaami malai vaasal vandhaan Kaavadigal kodi kandaan Swaami malai vaasal vandhaan Kaavadigal kodi kandaan Male & Female : Sindhanaiyil medai katti Kandhanaiye aada vaithen Senthamizhil sol eduthu Endhanaiyae paada vaithaan Endhanaiyae paada vaithaan
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சரளா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஸ்லோகம் : …………………………… ஆண் மற்றும் பெண் : சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன் சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன் செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்…… எந்தனையே பாட வைத்தான்…… ஆண் மற்றும் பெண் : சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன் செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்…… எந்தனையே பாட வைத்தான்…… குழு : வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல் ஆண் : தணிகைமலை மேல் அமர்ந்தான் ஆஅ…..ஆ….. தணிகைமலை மேல் அமர்ந்தான் தத்துவமே பேசுகின்றான் தணிகைமலை மேல் அமர்ந்தான் தத்துவமே பேசுகின்றான் ஆண் மற்றும் பெண் : பழனிமலை தேடி வந்தான் பரம்பொருளாய்க் காட்சி தந்தான் பழனிமலை தேடி வந்தான் பரம்பொருளாய்க் காட்சி தந்தான் ஆண் மற்றும் பெண் : சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன் செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்…… எந்தனையே பாட வைத்தான்…… ஆண் : செந்தூரில் கோயில் கொண்டான் சிங்கார வேலைக் கண்டான் செந்தூரில் கோயில் கொண்டான் சிங்கார வேலைக் கண்டான் ஆண் மற்றும் பெண் : அழகர்மலை சோலை நின்றான் ஆடும் மயில் ஏறி வந்தான் அழகர்மலை சோலை நின்றான் ஆடும் மயில் ஏறி வந்தான் ஆண் மற்றும் பெண் : சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன் செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்…… எந்தனையே பாட வைத்தான்…… குழு : வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல் ஆண் மற்றும் பெண் : பரங்குன்றில் ஆட்சி செய்தான் பாமாலை சூடிக் கொண்டான் பரங்குன்றில் ஆட்சி செய்தான் பாமாலை சூடிக் கொண்டான் ஆண் மற்றும் குழு : சாமிமலை வாசல் வந்தான் காவடிகள் கோடி கண்டான்….. சாமிமலை வாசல் வந்தான் காவடிகள் கோடி கண்டான்….. ஆண் மற்றும் பெண் : சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன் செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்…… எந்தனையே பாட வைத்தான்……