← Back

Butterfly Pattu Poo Song Lyrics

Singers : Swarnalatha and Unnikrishnan Music by : Ilayaraja Female : Haa haa haeiii Haa haa haeiii Female : Butterfly… pattu poo Nenjukkul ..labdabbu Enakku vendum unadhu company Idhayam inikkum ilamai koottani Kaadhal kodi yetri Pudhu arasu amaikka vaa Male : Butterfly pattu poo Othi po adi yetti po Bachelor enakku company edhukkammaa Lookla touchula koottani edhukkammaa Melae parakkum kodiyae Konjam keezha irangi vaa Female : Nenjukkul… labdabbu Male : Othi po adi yetti po Female : Manjathil nadakkudhaiyaa Kanavukkullae pudhiya kaadhal show Ticket yedhuvum indri Azhaithu chellu dhinamum matinee show Male : Voltage four forty On odambil yerudhu Penmaiyae fuse aanaa Ammaadi thaeraadhu Female : Okay ah sollu nee Vaattudhu maargazhi maasam Male : Butterfly… pattu poo Female : Nenjukkul ..labdabbu Male : Bachelor enakku Company edhukkammaa Lookla touchula koottani edhukkammaa Female : Kaadhal kodi yetri Pudhu arasu amaikka vaa Male : Butterfly… pattu poo Female : Nenjukkul ..labdabbu Chorus : Aaa….a.aa…..aaa…..aaa….. Aaa….a.aa…..aaa…..aaa….. Male : Manasa adakki vechu Izhutthu katti irukki pudichukko Vayasa nee vittu puttaa Thavikka vaikkum thangamae therinjukko Female : Ilamaikku inimai thevai Nee enna thuraviyaa Iravukku uravu thevai Uravaada varuviyaa Male : Pennmanam enakkadhu puriyudhu Aahaa kanmani avasaram yeno Female : Nenjukkul… labdabbu Male : Othi po adi yetti po Female : Enakku vaendum unadhu company Idhayam inikkum ilamai koottani Male : Melae parakkum kodiyae Konjam keezha irangi vaa Female : Nenjukkul… Male : Pattu poo Female : Labdabbu Male : Adi yetti po Female : Haaaa…..
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தக்தக்…..ஹேஏ……. தக்தக்…..ஹேஏ……. தக்தக்…..ஹேஏ……. பெண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ நெஞ்சுக்குள் லப்டப்பு எனக்கு வேண்டும் உனது கம்பெனி இதயம் இனிக்கும் இளமை கூட்டணி காதல் கொடி ஏற்றி புது அரசு அமைக்க வா….. ஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ ஒத்திப் போ அடி எட்டிப் போ பேச்சலர் எனக்கு கம்பெனி எதுக்கம்மா லுக்குல டச்சுல கூட்டணி எதுக்கம்மா மேலே பறக்கும் கொடியே கொஞ்சம் கீழ இறங்கி வா பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு… ஆண் : ஒத்திப் போ அடி எட்டிப் போ… பெண் : மஞ்சத்தில் நடக்குதையா கனவுக்குள்ளே புதிய காதல் ஷோ டிக்கெட்டு எதுவும் இன்றி அழைத்துச் செல்லு தினமும் மேட்னி ஷோ ஆண் : வோல்டேஜ் ஃபோர் ஃபார்ட்டி ஒன் ஒடம்பில் ஏறுது பெண்மையே ஃப்யூஸ் ஆனா அம்மாடி தேறாது பெண் : ஓகேயா சொல்லு நீ வாட்டுது மார்கழி மாசம் ஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு… ஆண் : பேச்சலர் எனக்கு கம்பெனி எதுக்கம்மா லுக்குல டச்சுல கூட்டணி எதுக்கம்மா பெண் : காதல் கொடி ஏற்றி புது அரசு அமைக்க வா….. ஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு… பெண் : ஆஆ……ஆஆ…..ஆஆ…… ஆஆ…..ஆஆஆ…ஆஅ….. ஆ……ஆஆஆ……ஆ…. ஆண் : மனச அடக்கி வச்சு இழுத்துக் கட்டி இறுக்கிப் புடிச்சுக்கோ வயச நீ விட்டுப் புட்டா தவிக்க வைக்கும் தங்கமே தெரிஞ்சுக்கோ பெண் : இளமைக்கு இனிமை தேவை நீ என்ன துறவியா இரவுக்கு உறவு தேவை உறவாட வருவியா ஆண் : கண்மணி எனக்கது புரியுது ஆஹா கண்மணி அவசரம் ஏனோ பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு… ஆண் : ஒத்திப் போ அடி எட்டிப் போ… பெண் : எனக்கு வேண்டும் உனது கம்பெனி இதயம் இனிக்கும் இளமை கூட்டணி ஆண் : மேலே பறக்கும் கொடியே கொஞ்சம் கீழ இறங்கி வா பெண் : நெஞ்சுக்குள் ஆண் : ஒத்திப் போ பெண் : லப்டப்பு… ஆண் : அடி எட்டிப் போ…