← Back

Kovai Gethu Anthem Song Lyrics

Singer : Hiphop Tamizha Music by : Hiphop Tamizha Male : Enga Ooru thaarumaru Enga vena kettuparu Enunga..konjam kelunga Na coimbatore aalunga Male : Mann vaasam kooda sendhu Mariyadhaiyum veesumnga Engooru vaandu kooda Vaanga ponga nu pesumnga Male : Macha idhu sakkaraiya Chorus : Illa Male : Siruvani thanneer da Summa indha akkaraiya Engaalunga gunamae Idhu dhan daaa Male : Nadhikara naagareegam Namma noyyal aathu parambara da Saadhiya thooki podu Indha ulagamae namma uramura da Male : Kovai na gethu Kovai na gethu Kovai na gethu Enga ooru coimbatore Male : {Kovai na gethu Chorus : Gethu} (3) Male : Enga ooru coimbatore Male : Check it out He’s back again Coimbatore singakutty On the track again You know me Chorus : Hip hop thamizha Male : Well that’s my name Male : Bore adicha bike eduthu Ooty ku than ottuvom Tea kudichu thirumba vandhu Sir-uh kita maatuvom Male : Thanni kada kammi inga College-uh adhigam Adhanala pasangalukku Knowledge-uu adhigam Male : Neat ana coimbatore kusumbu kusumbu Konjam nakkalana pechu Konjam kurumbu kurumbu Male : Aana ponnunga kita meera maatom Varambu varambu Ada uzhaipula nanga elam Erumbu erumbu Male : Nadhikara naagareegam Namma noyyal aathu parambara da Saadhiya thooki podu Indha ulagamae namma uramura da Male : {Kovai na gethu Chorus : Gethu} (3) Male : Enga ooru coimbatore Male : {Kovai na gethu Chorus : Gethu} (3) Male : Enga ooru coimbatore Chorus : Enga ooru coimbatore-uh Enga ooru coimbatore-uh Enga ooru coimbatore-uh Chorus : Enga ooru thaarumaaru Enga vena kettuparu Enunga konjam kelunga Na coimbatore aalunga Chorus : Mann vaasam kooda sendhu Mariyadhayum veesunga Engooru vaandu kooda Vanga ponga nu pesungaaaaa
பாடகர் : ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : எங்க ஊரு தாறுமாறு எங்க வேணா கேட்டு பாரு ஏனுங்க கொஞ்சம் கேளுங்க நா கோயம்பத்தூர் ஆளுங்க ஆண் : மண் வாசம் கூட சேந்து மரியாதையும் வீசும்ங்க எங்க ஊரு வாண்டு கூட வாங்க போங்கன்னு பேசும்ங்க ஆண் : மச்சா இது சக்கரையா குழு : இல்ல ஆண் : சிறுவாணி தண்ணீர் டா சும்மா இந்த அக்கறையா எங்காளுங்க குணமே இது தான் டா ஆண் : நதிக்கரை நாகரீகம் நம்ம நொய்யல் ஆத்து பரம்பரை டா சாதிய தூக்கி போடு இந்த உலகமே நம்ம உறவுமுறை டா ஆண் : கோவை நா கெத்து கோவை நா கெத்து கோவை நா கெத்து எங்க ஊரு கோயம்பத்தூர் ஆண் : { கோவை நா கெத்து குழு : கெத்து } (3) ஆண் : எங்க ஊரு கோயம்பத்தூர் ஆண் : செக் இட் அவுட் ஹி இஸ் பேக் அகைன் கோயம்பத்தூர் சிங்க குட்டி ஆன் தி டிராக் அகைன் யூ நோ மீ குழு : ஹிப் ஹாப் தமிழா ஆண் : வெல் தட்ஸ் மை நேம் ஆண் : போர் அடிச்சா பைக் எடுத்து ஊட்டிக்கு தான் ஓட்டுவோம் டீ குடிச்சு திரும்ப வந்து சாரு கிட்ட மாட்டுவோம் ஆண் : தண்ணி கடை கம்மி இங்க காலேஜ்ஜூ அதிகம் அதனால பசங்களுக்கு நாலேட்ஜ்ஜூ அதிகம் ஆண் : நீட் ஆன கோயம்பத்தூர் குசும்பு குசும்பு கொஞ்சம் நக்கலான பேச்சு கொஞ்சம் குறும்பு குறும்பு ஆண் : ஆனா பொண்ணுங்க கிட்ட மீற மாட்டோம் வரம்பு வரம்பு அட உழைப்புல நாங்க எல்லாம் எறும்பு எறும்பு ஆண் : நதிக்கரை நாகரீகம் நம்ம நொய்யல் ஆத்து பரம்பரை டா சாதிய தூக்கி போடு இந்த உலகமே நம்ம உறவுமுறை டா ஆண் : { கோவை நா கெத்து குழு : கெத்து } (3) ஆண் : எங்க ஊரு கோயம்பத்தூர் ஆண் : { கோவை நா கெத்து குழு : கெத்து } (3) ஆண் : எங்க ஊரு கோயம்பத்தூர் குழு : எங்க ஊரு கோயம்பத்தூரு எங்க ஊரு கோயம்பத்தூரு எங்க ஊரு கோயம்பத்தூரு குழு : எங்க ஊரு தாறுமாறு எங்க வேணா கேட்டு பாரு ஏனுங்க கொஞ்சம் கேளுங்க நா கோயம்பத்தூர் ஆளுங்க குழு : மண் வாசம் கூட சேந்து மரியாதையும் வீசும்ங்க எங்க ஊரு வாண்டு கூட வாங்க போங்கன்னு பேசும்ங்க