← Back

Selaiyil Moodiya Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Sanjay Lyrics by : Kannadasan Male : Selaiyil moodiya karumba Semmadhulaiyae thirumbu Aayiram pergal avanukku undu Adhanaal ennai virumbhu Baby..aariraaroo Naan unnai thalattavaa Baby..aariraaroo Naan unnai thalattavaa Female : Pergalai maatram kurumbhu Penmai enbadhu arumbhu Kettadhu kidaikkum paarthu nadakkum Kaathirundhaal thaan virundhu Aiyaa aariraaroo Yen indha kondattamoo Aiyaa aariraaroo Yen indha kondattamoo Male : {Oru pakkam paarthaal nee Malligai thottamadi Maru pakkam paarthaal nee Mambalam koottamadi} (2) Male : Kadai podalaam vaa Vilai pesalaam vaa Uravukku thevai jodi Adi oonjalil vadi Female : Pergalai maatram kurumbhu Penmai enbadhu arumbhu Kettadhu kidaikkum paarthu nadakkum Kaathirundhaal thaan virundhu Aiyaa aariraaroo Yen indha kondattamoo Aiyaa aariraaroo Yen indha kondattamoo Female : {Idai vittu pookal un Ennathai vattiyadho Ezhil konda maeni En ennathai kaatiyadhoo} (2) Female : Ennai konjalam nee Unai minjuven naan Anbuvam illai aiyaa En aasaiyum poiyaa Male : Selaiyil moodiya karumba Semmadhulaiyae thirumbu Aayiram pergal avanukku undu Adhanaal ennai virumbhu Female : Pergalai maatram kurumbhu Penmai enbadhu arumbhu Kettadhu kidaikkum paarthu nadakkum Kaathirundhaal thaan virundhu Male : Baby..aariraaroo Naan unnai thalattavaa Female : Aiyaa aariraaroo Yen indha kondattamoo
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : சேலையில் மூடிய கரும்பு செம்மாதுளையே திரும்பு ஆயிரம் பேர்கள் அவனுக்கு உண்டு அதனால் என்னை விரும்பு பேபி…..ஆரீராரோ நான் உன்னை தாலாட்டவா பேபி…..ஆரீராரோ நான் உன்னை தாலாட்டவா பெண் : பேர்களை மாற்றும் குறும்பு பெண்மை என்பது அரும்பு கேட்டது கிடைக்கும் பார்த்தது நடக்கும் காத்திருந்தால் தான் விருந்து ஐயா.. ஆரீராரோ ஏன் இந்த கொண்டாட்டமோ ஐயா.. ஆரீராரோ ஏன் இந்த கொண்டாட்டமோ ஆண் : {ஒரு பக்கம் பார்த்தால் நீ மல்லிகைத் தோட்டமடி மறு பக்கம் பார்த்தால் நீ மாம்பழக் கூட்டமடி} (2) ஆண் : கடை போடலாம் வா விலை பேசலாம் வா உறவுக்குத் தேவை ஜோடி அடி ஊஞ்சலில் வாடி பெண் : பேர்களை மாற்றும் குறும்பு பெண்மை என்பது அரும்பு கேட்டது கிடைக்கும் பார்த்தது நடக்கும் காத்திருந்தால் தான் விருந்து ஐயா.. ஆரீராரோ ஏன் இந்த கொண்டாட்டமோ ஐயா.. ஆரீராரோ ஏன் இந்த கொண்டாட்டமோ பெண் : {இடைவிட்ட பூக்கள் உன் எண்ணத்தை வாட்டியதோ எழில் கொண்ட மேனி இங்கென்னென்ன காட்டியதோ} (2) பெண் : என்னைக் கொஞ்சலாம் நீ உனை மிஞ்சுவேன் நான் அனுபவமில்லை ஐயா என் ஆசையும் பொய்யா ஆண் : சேலையில் மூடிய கரும்பு செம்மாதுளையே திரும்பு ஆயிரம் பேர்கள் அவனுக்கு உண்டு அதனால் என்னை விரும்பு பெண் : பேர்களை மாற்றும் குறும்பு பெண்மை என்பது அரும்பு கேட்டது கிடைக்கும் பார்த்தது நடக்கும் காத்திருந்தால் தான் விருந்து ஆண் : பேபி…..ஆரீராரோ நான் உன்னை தாலாட்டவா பெண் : ஐயா.. ஆரீராரோ ஏன் இந்த கொண்டாட்டமோ